Browsing tag

Priyanka Chopra

ஹாலிவுட் ஸ்டார் ஏஞ்சலினா ஜோலியுடன் இணையும் பிரியங்கா சோப்ரா: ரசிகர்கள் உற்சாகம்!

உலகளவில் புகழ்பெற்ற இந்திய நடிகையான பிரியங்கா சோப்ரா, மீண்டும் இந்திய சினிமாவுக்குத் திரும்பியிருக்கும் அதே வேளையில், ஹாலிவுட்டில் ஒரு மிகப்பெரிய புராஜெக்ட்டில் கமிட்டாகியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நட்சத்திரம் ஏஞ்சலினா ஜோலியுடன் இணைந்து அவர் புதிய படம் ஒன்றில் பணியாற்றவுள்ளார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய சினிமாவில் என்ட்ரி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படமான ‘வாரணாசி’ மூலம், சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரியங்கா சோப்ரா இந்திய சினிமாவுக்குத் திரும்பியுள்ளார். இத்திரைப்படத்தில் […]

தளபதி விஜய் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா..!

தளபதி விஜய் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பிரியங்கா சோப்ரா பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறம் இருக்க விஜய் மறுபக்கம் முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். […]

ஹாலிவுட் பட வாய்ப்புக்காக சமந்தா நடத்திய போட்டோஷூட்: வைரலாகும் நிகழ்வு

தனது தோற்றத்தை முழுவதும் மாற்றி போட்டோஷூட் நடத்தியுள்ள சமந்தாவின் அடுத்த கட்டம் என்ன? என்ற விவரம் அறிவோம்.. மயோசிடிஸ் நோய் பாதிப்புக்கு பின் சினிமாவை விட்டு விலகிய சமந்தா தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார் தற்போது பாலிவுட்டில் செட்டிலாகி இருக்கும் சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கவில்லை. அண்மையில் ‘சிட்டாடல்’ வெப் தொடர் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. சமந்தா பாலிவுட்டை தொடர்ந்து, விரைவில் ஹாலிவுட்டிலும் அறிமுகமாக உள்ளார் என்றும் கூறப்படுகிறது. […]

‘காடுகளின் பின்னணியில்’ ராஜமௌலியின் அடுத்த திரைப்படம்: பயிற்சியில் மகேஷ்பாபு

இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் ராஜமௌலி. ‘பாகுபலி’ மற்றும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படங்களுக்கு பிறகு இவர் அடுத்த படத்துக்கு உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இப்படத்தின் பணிகளை கடந்த சில மாதங்களாக கவனித்து வருகிறார் ராஜமவுலி. முழுக்க காடுகளை பின்புலமாக கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறார். இதில் நாயகனாக மகேஷ் பாபு, நாயகியாக பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிக்கவுள்ளனர். இவர்கள் இருவருக்கும் ஹைதராபாத்தில் கதை விவரிப்பு, பயிற்சி உள்ளிட்ட பணிகள் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டு உள்ளன. […]