Browsing tag

Pooja Hegde

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படக்காட்சிகள் இணையத்தில் கசிவு – ரசிகர்கள் கொந்தளிப்பு!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படம் என அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் முக்கியக் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ள சம்பவம், ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திடீர் கசிவும் 10 நிமிட வீடியோவும் ஏற்கனவே தணிக்கை வாரியச் சிக்கல்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க்கொண்டிருக்கும் நிலையில், தற்போது படத்தின் மிக முக்கியமான மூன்று காட்சிகள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளன. இந்த வீடியோவின் மொத்த நீளம் சுமார் 10 நிமிடங்களுக்கும் மேல் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு படத்தின் இவ்வளவு நீளமான காட்சிகள் […]

ஜனநாயகன் படத்தின் ஒரு டிக்கெட்டின் விலை இவ்வளவா? வெளியான அதிர்ச்சி தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் டிக்கெட்டின் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்திலும் கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார் இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிக்கெட் விலை குறித்து தகவல் […]

ஜனநாயகன் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க கூடாதா? உயர்நீதிமன்றம் கேள்வி.!!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க கூடாதா என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. H.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது விஜயின் […]

தனுஷ் 55 படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? வெளியான தகவல்.!!

தனுஷ் 55 படத்தின் ஹீரோயின் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் சமீபத்தில் இட்லி கடை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் அடுத்ததாக தனுஷ் 54 என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் 55 […]

சிவப்பு நிற உடையில் ஜொலிக்கும் பூஜா ஹெக்டே.. வெளியான க்யூட் புகைப்படங்கள்..!

சிவப்பு நிற உடையில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பூஜா ஹெக்டே. முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.அதனைத் தொடர்ந்து சர்க்கார், பீஸ்ட் போன்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களின் படங்களின் அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது சிவப்பு […]

போஸ்டருடன் பூஜா ஹெக்டேவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள ஜனநாயகன் படக்குழு.!!

பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளுக்கு போஸ்டர் உடன் படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது கடைசி படமான ஜனநாயகன்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே இந்த படத்தில் பாபி தியோல் ,பிரகாஷ்ராஜ், மமீதா பைஜூ, பிரியாமணி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் எச் வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே […]