Browsing tag

politics

தளபதி விஜய் மகன் இயக்கும் படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

தளபதி விஜய் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் கடைசிப்படமாக – தளபதி-69′ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாக உள்ள படத்திற்கு இசையமைக்கப் போவது யார் என்பது குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. அது குறித்துப் பார்ப்போம். தளபதி விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று விட்டு, முழுநேர அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்துள்ள சூழலில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். தவெக கட்சி தொடங்கிய விஜய், […]

அது ஒருபோதும் நடக்காது: தளபதி விஜய் மீது, அமைச்சர் ரகுபதி பாய்ச்சல்

தளபதி விஜய் ‘தமிழக முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கி, விக்கிரவாண்டியில் முதல் மாநாடும் சிறப்பாக நடத்திக் காட்டினார். மாநாட்டில் விஜய் முழங்கும்போது, ஆளும் திமுக கட்சி மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தார். தற்போது, தளபதி-69 படப்பிடிப்பு முடிந்ததும், சினிமா நடிப்பிலிருந்து ஓய்வு பெற்று, தனது முழு நேர அரசியலை முன்னெடுக்கிறார். அவ்வகையில், 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ள, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். இவ்வாறான பரபரப்பு அரசியல் சூழ்நிலையில்.. புதுக்கோட்டையில், சட்டத்துறை […]

விஜய்யின் கடைசிப் படம் தளபதி 69: எப்போது ரிலீஸ்?

விஜய்யின் அரசியல் பிரச்சாரத்திற்கு ஆயுதமாகப் பயன்படும் வகையில் தளபதி-69 படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படம் எப்போது வெளியிடப்படுகிறது என்ற தகவல் பார்ப்போம்.. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் தனது கடைசிப் படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘ஜனநாயகம்’ அல்லது ‘வெற்றி நமதே’ என்ற தலைப்புகள் எல்லாம் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கேரளாவில் நடைபெற்ற முதல்கட்ட படப்பிடிப்பைத் தொடர்ந்து, தற்போது சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க அரசியல் […]

சீமானுக்கு, தளபதி விஜய் பிறந்த நாள் வாழ்த்து: பரபரக்கிறது இதோ இணைய நிகழ்வுகள்..

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, தளபதி விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள நிகழ்வு இணையத்தில் பரபரப்பாகி வருகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. ‘என்னோட தம்பி அரசியலுக்கு வந்தால், அண்ணன் தான் முதல் ஆளாக சந்தோஷப்படுவேன்’ என சொல்லி வந்த சீமான், விஜய்யின் பிரம்மாண்ட மாநாட்டை பார்த்து கடுப்பானாரோ? அந்நிலையில், விஜய் குறித்து அவதூறு கருத்துக்களையும் தரம் தாழ்ந்த பேச்சுக்களையும் அடுக்கியதாக குற்றம்சாட்டப்பட்டார். விஜய் ரசிகர்கள், வலைதளங்களில் சீமானை தூற்றியும் காமெடி மீம்களாகவும் சித்தரித்து வந்த […]

விஜய்யின் அரசியல் வருகை குறித்து, ரஜினியின் சகோதரர் பரபரப்பு பேச்சு..

‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கி, முதல் மாநாடும் சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறார் தளபதி விஜய். சினிமா நடிப்பிலிருந்து விலகி, முழு நேர அரசியலில் ஈடுபடுவேன், 2026 சட்டமன்றத் தேர்தல் இலக்கும் அறிவித்திருந்தார். இதையடுத்து, கடந்த மாதம் விக்ரவாண்டியில் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் பேசும்போது, ‘குழந்தை முன்னாடி ஒரு பாம்பு வந்தா, அந்த குழந்தை அதைப் பார்த்து பயப்படாது. அதைப்பார்த்து சிரிக்கும். அதுபோலத்தான் அரசியலும் ஒரு பாம்பு, அதை வைத்து […]

நடிகை விந்தியா பேச்சுக்கு, விஜய் ரசிகர்கள் பதிலடி: வைரலாகும் சொற்போர்

தளபதி விஜய்யின் அரசியல் வருகை குறித்து, நடிகை விந்தியா தெரிவித்துள்ள பேச்சுக்கு, விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இது குறித்த விவரம் வருமாறு: சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய ‘சங்கமம்’ படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகை விந்தியா. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ‘ மார்கழி திங்கள் அல்லவா’ என்ற பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தவர். இதனைத் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் எதுவுமே சரியாக போகாத நிலையில், விவேக்குக்கு ஜோடியாக விஸ்வநாதன் ராமமூர்த்தி படத்தில் நடித்திருந்தார். […]

நடிகர் விஜய் எப்படி பாஜகவுக்கு பி-டீம் ஆவார்?: எச்.ராஜா கேள்வி..

தமிழகத்தில், ‘தமிழக முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சி தொடங்கி அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், மிகப்பெரிய அளவில் மாநாட்டை நடத்தி முடித்துள்ளார். இதனையடுத்து, சென்னையில் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்று அறிவிப்பு ஜனநாயகத்திற்கு எதிராக நடவடிக்கையாகும். மக்களாட்சி தத்துவத்திற்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் அச்சுறுத்தலாக உள்ள பாஜக அரசின் இந்த சட்டத்தை இந்த செயற்குழு கண்டிப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இச்சூழ்நிலையில் விஜய், […]

விஜய்யின் ‘தளபதி-69’ படத்திலிருந்து நடிகர் சத்யராஜ் விலகல்; காரணம்.?

தளபதி விஜய் நடிக்கும் தளபதி 69 திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. படத்தில் நடிகர் சத்யராஜ் நடிப்பதாக இருந்தது. ஆனால், தற்போது விலகியுள்ளார். இது குறித்த விவரம் பார்ப்போம். தளபதி-69 திரைப்படத்தை, எச்.வினோத் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகின்றனர். அரசியல், திரைப்பணி என செம பிசியாக இருக்கிறார் விஜய். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு நிறைவுபெற்றது. […]

இன்று தவெக நிர்வாகிகள் கூட்டம்: தளபதி விஜய் பரபரப்பு பேச்சு

எண்ணித் துணிக கருமம் என்பது போல, தமிழகத்தில் அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், மிகப்பெரிய அளவில் மாநாட்டை நடத்தி முடித்தார். இதனையடுத்து இன்று காலை சென்னையில் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் கொள்கைகள் மற்றும் கொள்கை தலைவர்களை உறுதியாக பின்பற்ற வேண்டும். அடுத்ததாக மாநாட்டை மாபெரும் வெற்றி பெற வைத்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கு பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரே நாடு […]

பிளைட்டையே ஓவர்டேக் செய்யும் வசதியுடன் தளபதி விஜய் வாங்கிய செம மாடர்ன் கார்; முழு விவரம்..

சாமான்ய மனிதர்களின் ஸ்டேட்டஸை வாட்ஸ்அப்பில் தான் பார்க்க முடிகிறது. ஆனால், தளபதி விஜய் தமிழ்திரையில் உச்சநடிகர். மேலும், தற்போது தவெக கட்சியின் தலைவர். இத்தகு சூழலில் அவசியம் கருதி ஒரு சொகுசு கார் வாங்கியிருக்கிறார். அது குறித்து பார்க்கலாம் வாங்க.. விஜய் புதிதாக வாங்கியுள்ள லெக்சஸ் LM 350h கார் சொகுசு வசதிகளின் உச்சம். 48 இன்ச் டிவி, 23 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், மசாஜ் சீட், உள்ளிட்ட பல வசதிகள் இதில் உள்ளன. இந்த காரை […]