Browsing tag

police

முன்னணி நடிகருக்கு மர்மநபர் கத்திக்குத்து, உயிருக்கு போராடும் நிலை; போலீஸ் தீவிர விசாரணை..

பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகானுக்கு நேர்ந்த கத்துக்குத்து காரணமாக, லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்த சம்பவம் வருமாறு: பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் வீட்டில், அதிகாலை வேளையில் கொள்ளையன் ஒருவன் உள்ளே நுழைந்ததோடு, சயிப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, மும்பை பந்த்ரா போலீஸார் குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில், பல குழுக்கள் அமைத்து தேடி வருகின்றனர். கொள்ளையன் கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த சயிப் […]

நடிகை ஹன்சிகா மற்றும் அவரின் அம்மா மீது போலீசில் புகார்..

நடிகை ஹன்சிகா மற்றும் அவரது அம்மா மீது போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரை ஹன்சிகாவின் அண்ணியும் தொலைக்காட்சி நடிகையுமான முஸ்கான் நான்சி ஜேம்ஸ் தான் கொடுத்துள்ளார். ஹன்சிகாவும், அவரின் தாயார் மோனாவும் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி, இருவர் மீதும் குடும்ப வன்முறை வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த விவகாரத்தில், ஹன்சிகாவின் பதிவு ஒன்றும் வைரலாகி வருகிறது. ஆனால், ஹன்சிகா நேரடியாக இதுவரை எதுவும் கூறவில்லை. ஆனால், அவரது சமூக ஊடகப் பதிவு ஹன்சிகாவின் மறைமுகமான பதிலாகப் […]

நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை: போலீஸ் விசாரணை..

டிவி சீரியல் நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை செய்துகொண்டார். இது பற்றிய விவரம் வருமாறு: விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில், முல்லை என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பேமஸ் ஆனவர் விஜே சித்ரா. இவர், கடந்த 2020-ம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கில் தொங்கியபடி சித்ராவின் உடல் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 9-ந் தேதி கண்டெடுக்கப்பட்டது. பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய […]

பிரபல நடிகர் ஹோட்டல் அறையில் மர்ம மரணம்: போலீஸ் விசாரணை..

பிரபல நடிகரின் மர்ம மரணம் குறித்து, தற்போது போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது பற்றிய விவரம் வருமாறு: பிரபல மலையாள நடிகர் திலீப் சங்கர். இவர் சீரியல்கள் தவிர ‘சப்பா குரிஷு’, ‘ நார்த் 24 காதம்’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். ‘அம்மா இறைத்தே’, ‘பஞ்சாக்னி’, ‘சுந்தரி’ போன்ற டிவி சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர். 50 வயதான இவர், தனது திறமையான நடிப்பின் மூலம், தனக்கென ரசிகர்களை கொண்டுள்ளார். இந்நிலையில், சின்னத்திரை தொடர் […]