பராசக்தி அருள்தான் காரணம்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி..
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் பொங்கலுக்கு முன்னதாக 10-நிதி வெளியாகலாம் என கூறப்படுகிறது. படத்தில் வில்லனாக ரவிமோகன் மற்றும் அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ளனர் டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். 1960-களின் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் இன்பன் உதயநிதி வழங்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்நிலையில், இப்படத்தில் 60-களின் காலகட்டத்தைக் கொண்டு வர பயன்படுத்தப்பட்ட கார்கள், ரயில், […]