‘ஜனநாயகன்’ விஜய் ஏந்திய நெருப்பு போல, ‘பராசக்தி’யில் எஸ்கே கையில் நெருப்பு
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் டீசர் நாளை வெளியாகிறது. இது குறித்த அப்டேட்ஸ் பார்ப்போம்.. சுதா கங்கோரா இயக்கத்தில் எஸ்கே நடிக்கும் படத்தில் ரவி மோகன் வில்லன் அவதாரம் எடுப்பதாக கூறப்படுகிறது. மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் அதர்வா நடிக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘புஷ்பா-2’ கிஸ்ஸிக் பாட்டுக்கு ஆடிய ஸ்ரீலீலா இணைகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு […]