Browsing tag

Operation Sindoor

ஆப்ரேஷன் சிந்தூர்: விவேக் அக்னிஹோத்ரியின் அடுத்த படம்!

சென்னை/மும்பை, மார்ச் 26, 2026 — ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ மற்றும் ‘தி வேக்சின் வார்’ புகழ் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி தனது அடுத்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். படத்தின் தலைப்பு ஆப்ரேஷன் சிந்தூர் (Operation Sindoor). இப்படம் 2025 ஏப்ரலில் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் (Pahalgam) இடத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தானுக்குள் நடத்திய ஆழமான தாக்குதலான ஆப்ரேஷன் சிந்தூர்ஐ மையமாகக் கொண்டு உருவாகிறது. இந்தியா நவீன போரில் தனது வலிமையை நிரூபித்த […]

போர் நிறுத்தம் பற்றி சல்மான்கான் பதிவு: நெட்டிசன்ஸ் சரமாரி கேள்வி..

ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நேற்றிரவு மீண்டும் போர் தொடுத்துள்ளது. இதற்கிடையே சல்மான்கான் பதிவு செய்து நீக்கிய தகவல் காண்போம்.. இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து சல்மான்கான் டுவிட் செய்து பின்னர் நீக்கியதால் சர்ச்சை எழுந்துள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நேரத்தில் அவர் மௌனம் சாதித்தது குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். போர் நிறுத்தம் குறித்த அவரது பதிவு வைரலாகி, பலவிதமான எதிர்வினைகளை சந்தித்து வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டவுடன், சல்மான்கான் தனது மகிழ்ச்சியை வலைதளத்தில் பதிவிட்டார். […]

பஹல்காம் தாக்குதல் : இந்தியாவின் பதில் தாக்குதலுக்கு குவியும் வாழ்த்து..!

பாகிஸ்தான் மீது இந்தியா பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த வாரம் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் மிகவும் கொடுமையானது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய பாதுகாப்பு படைகள் “ஆப்ரேஷன் சிந்தூர்”என்ற பெயரில் பாகிஸ்தானின் முக்கிய ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள மூர்த்தி கோர்ட்லி பாபர் போன்ற இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. தற்போது இந்த தாக்குதல் குறித்து பிரபலங்கள் அவர்களது வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர். நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது வீரர்களின் […]