Browsing tag

new film

குரங்கு தான் முக்கிய கதாபாத்திரம்.. புதிய படத்தின் அப்டேட் கொடுத்த ஏ.ஆர் முருகதாஸ்.!!

குரங்கை வைத்து புதிய படம் இயக்க இருப்பதாக ஏ ஆர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.ஆர் முருகதாஸ். இவர் தமிழில் தீனா, கஜினி, ஏழாம் அறிவு, கத்தி, துப்பாக்கி, போன்ற முன்னணி நடிகர்களை வைத்து பல்வேறு வெற்றி படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் சிவகார்த்திகேயனை வைத்து மதராசி என்ற படத்தையும் இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் ஏ.ஆர் முருகதாஸ் தற்போது […]

சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது அதனை தொடர்ந்து பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி பராசக்தி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படங்களை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து சிபிச் […]

பிரபல இயக்குனரை மும்பையில் சந்தித்த சிவகார்த்திகேயன்.. புதிய படத்தின் கூட்டணியா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

மும்பையில் பிரபல இயக்குனரை சந்தித்துள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் முன்னிட்டு வெளியாக உள்ளது. சுதா கோங்காரா இயக்கியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மும்பையில் இயக்குனர் சாய் லீலா பன்சாலியன் அலுவலகத்திற்கு சென்று அவரை சந்தித்து உள்ளார் இவர்களது சந்திப்பு புதிய படத்தில் கூட்டணியாக இருக்குமா […]

விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது !!

தில் ராஜு – சிரிஷ் (Dil Raju and Shirish )தயாரிப்பில், ரவி கிரண் கோலா (Ravikiran Kola,) இயக்க, ஸ்டார் ஹீரோ விஜய் தேவரகொண்டாவின் புதிய படம் பிரம்மாண்டமாக துவங்கியது !! ஸ்டார் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம், பிரபலமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 59வது தயாரிப்பாக, ஹைதராபாத் நகரில் சிறப்பாக நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரிக்கின்றனர். ‘ராஜா […]

சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் யாரு இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. […]

விக்ரம் நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

விக்ரம் நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வரும் விக்ரம் தற்போது விக்ரம் 63 மற்றும் 64 ஆகிய படங்களில் இணைந்து உள்ளார் இந்த படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அடுத்ததாக புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு படங்களை தொடர்ந்து விக்ரம் அடுத்ததாக விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க […]

விஜய் சேதுபதி நடிக்கப் போகும் புதிய படத்தின் வில்லன் யார் தெரியுமா? வெளியான சூப்பர் அப்டேட்..!

விஜய் சேதுபதி நடிக்கப் போகும் புதிய படத்தின் வில்லன் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. ஹீரோ வில்லன் இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என அனைவராலும் கொண்டாடப்படும் இவர் நடிப்பில் பட்டையைக் கிளப்பி வருகிறார். தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் பேன் இந்தியா அளவில் உருவாக உள்ள படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தை சார்மி கவுர் தயாரிக்க உள்ளார். […]