Browsing tag

nayanthara

முருகன் கோவிலில் கணவர் குழந்தைகளுடன் நயன்தாரா..!

முருகன் கோவிலில் குழந்தை மற்றும் கணவருடன் சுவாமி தரிசனம் செய்துள்ளார் நயன்தாரா. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர், உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. படங்களில் இருவரும் பிசியாக இருந்தாலும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதை வழக்கமாகவே வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நயன்தாரா குழந்தைகளுடன் ட்ரிப் மற்றும் ஃபேமிலி புகைப்படங்கள், […]

விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நயன்தாரா போட்ட பதிவு..!

விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நயன்தாரா பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. H. வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இன்று விஜய்க்கு 51ஆவது பிறந்தநாள் என்பதால் […]

வெளிநாட்டில் குடும்பமாக என்ஜாய் பண்ணும் நயன்தாரா.. போட்டோஸ் இதோ.!!

வெளிநாட்டில் குடும்பமாக என்ஜாய் பண்ணும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் நயன்தாரா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர் உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. நயன்தாரா படங்கள் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் ஒரு பக்கம் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது […]

தனுஷ் விவகாரம்: நயன்தாரா வழக்கை தொடர்ந்து, தயாரிப்பாளர் கதிரேசன் வழக்கு

சில பிரச்சினைகளை பேசி தீர்க்கலாம். தீராத நிலையில் நீதிமன்றம் செல்ல நேரிடுகிறது. அவ்வகையில் தொடரும் தனுஷ் விவகாரம் காண்போம்.. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் கதிரேசன், மீண்டும் தனுஷை வைத்து ஒரு படம் தயாரிக்க சில ஆண்டுகளுக்கு முன்னதாக அட்வான்ஸ் தொகையாக 3 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார். மீண்டும் வெற்றிமாறனை இயக்குநராக கொண்டு வந்தால், படத்தில் நடிக்கிறேன் என்றும் தற்போது தனது பிசினஸ் பெரிதாக மாறிவிட்டது என கதிரேசன் […]

பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை.. எப்போது தெரியுமா?சூப்பர் அப்டேட் இதோ..!

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.ஜேவாக பயணத்தை தொடங்கி நடிகர் இயக்குனர் என பன்முகம் திறமை கொண்டவர் ஆர்.ஜே பாலாஜி. அவர் இயக்கி நடித்து இருந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்தப் படத்தில் அம்மன் கெட்டபில் நயன்தாரா நடித்திருந்தார். இந்தப் படம் OTT யில் வெளியாகி இருந்தாலும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருந்தது ஆனால் […]

குழந்தைகளுடன் பொங்கலை கொண்டாடும் விக்கி நயன்.. கியூட் போட்டோஸ் இதோ.!!

குழந்தைகளுடன் பொங்கலை கொண்டாடியுள்ளார் விக்னேஷ் சிவன் நயன்தாரா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர்,உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நயன்தாரா அவ்வப்போது குழந்தைகள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குழந்தைகள் மற்றும் கணவருடன் பொங்கலை சிறப்பாக […]

தனுஷ் – நயன்தாரா விவகாரம்.. உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த தனுஷ்..!

நயன்தாராவிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் தனுஷை கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்த தனுஷ் NOC தரவில்லை என்று சொல்லி இருந்த நிலையில், தனுஷின் அனுமதியில்லாமல் அந்தப் படத்தின் காட்சிகளை பயன்படுத்தி உள்ளார். இதனால் நடிகர் தனுஷ் சென்னை […]

திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ள நயன்தாரா.., குவியும் லைக்ஸ்..!

திருமண புகைப்படங்களை நயன்தாரா வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் என்று சொல்லலாம். இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாராவிற்கு உயிர்,உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நயன்தாரா குழந்தைகள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை அவ்வப்போது வெளியேற்று ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் […]

மூக்குத்தி அம்மன் ஒன்னும் டைட்டானிக் இல்லை.,ஆர் ஜே பாலாஜி ஓபன் டாக்..!

மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஆர்.ஜே பாலாஜி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆர்.ஜே வாக இருந்து ஹீரோ, நடிகர், இயக்குனர் என பன்முகம் திறமை கொண்டவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்ற தகவல் வெளியானது. இரண்டாம் பாகமும் ஆர் ஜே பாலாஜி தான் இயக்குவார் என்று […]