Browsing tag

nayanthara

கவின் – நயன்தாரா கூட்டணியில் ‘ஹாய்’: மனதைக் கவரும் ‘கன்னக்குழியா’ பாடல் வெளியீடு!

திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான கவின் மற்றும் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா முதல்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஹாய்’ (Hi). இப்படத்தின் முதல் பாடலான ‘கன்னக்குழியா’ நேற்று வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.   காதல் மெலடி: துள்ளலான இசையும், மென்மையான வரிகளும் கொண்ட இந்தப் பாடல், கவின் – நயன்தாரா இடையிலான திரை வேதியியலை அழகாக வெளிப்படுத்தியுள்ளது. வெளியான சில மணிநேரங்களிலேயே சமூக வலைதளங்களில் இந்தப் பாடல் வைரலாகி, இளைஞர்களின் […]

“தனுஷ் உடனான நட்பை இழந்தது அவமானம்”: விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சிப் பேட்டி!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIC) திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பரப் பணிகளின் போது, நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு வந்த தனுஷ் – விக்னேஷ் சிவன் இடையேயான விரிசல் குறித்து முதன்முறையாக விக்னேஷ் சிவன் மனம் திறந்துள்ளார். பேட்டியின் முக்கிய அம்சங்கள்: தனிப்பட்ட பிணைப்பு: “தனுஷை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனது அப்பா மறைந்த ஜூலை 28-ஆம் தேதி தான் தனுஷின் பிறந்தநாள். அதனால் […]

(Toxic: A Fairy Tale for Grown-ups) திரைப்படம் வெளியீட்டு தேதி ஜூன் 4,2026க்கு மாற்றப்பட்டது.

மத்திய கிழக்கு பதற்றம காரணமாக யாஷ் நடிக்கும் டாக்ஸிக் திரைப்படம் வெளியீட்டு தேதி ஜூன் 4க்கு மாற்றம் மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ திரைப்படம் வெளியீட்டு தேதி 4 ஜூன் 2026க்கு ஒத்திவைப்பு கே வி என் புரொடக்ஷன்ஸ் KVN Productions மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் Monster Mind Creations நிறுவனங்கள் இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன்-டிராமா திரைப்படமான ‘டாக்ஸிக்: எ ஃபேரி […]

தமிழக அரசின் திரைப்பட விருதுகள்.. குஷியில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா..!

தமிழக அரசின் திரைப்பட விருதுகளுக்காக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா சந்தோஷப்பட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நயன்தாரா இவர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் படம் இயக்குவது நடிப்பது என பிசியாக இருந்தாலும் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமும் வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான படங்களுக்கு தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதற்கு விக்னேஷ் சிவன் மற்றும் […]

நட்புக்கு இல்லை எல்லை: நயன்தாரா-திரிஷா பதிவு, வைரல்..

நாங்க திக் ஃபிரண்ட்ஸ் என நயனும் திரிஷாவும் மகிழ்ந்துள்ளனர். இது பற்றிய தகவல் பார்ப்போம்.. நயன்தாராவும், திரிஷாவும் சேர்ந்து எடுத்த புகைப்படம் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அஜித்தின் ரேஸ் கிளப்பிற்கு சென்றனர். துபாயில் நடைபெற்று வரும் இந்த கார் ரேஸ் போட்டிக்கு நேரில் சென்ற நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் அஜித்தை சந்தித்து உரையாடிய காட்சிகள் வைரலானது. இந்நிலையில், நயன்தாராவும் திரிஷாவும் படகு ஒன்றில் ஒன்றாக […]

சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த படம் வசூலில் புதிய சாதனை..

தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி நடித்துள்ள ‘மன சங்கர வர பிரசாத் காரு’ படத்தில் நயன்தாரா, கேத்ரீன் தெரசா, வெங்கடேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட் கலந்து உருவான இப்படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். ஜனவரி 12-ந்தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. தெலுங்கு மாநிலங்களில் 5 நாளில் அதிகம் வசூலித்த முதல் திரைப்படமாக புதிய சாதனை படைத்துள்ளது. வெளியான 5 நாட்களில் இப்படம் ரூ.226 கோடிக்கும் அதிகமாக […]

துபாயில் அஜித்துடன் நயன்தாரா சந்திப்பு..

மே 1-ந்தேதி அஜித்தின் கார் ரேஸ் பற்றிய ஆவணப்படம் ரிலீஸாக உள்ளது. இது தொடர்பான தகவல்கள் பார்ப்போம்.. துபாய் 24H series கார் ரேஸில் கலந்து கொண்டிருக்கிறார் அஜித். அவரின் கார் பந்தய பயணம் குறித்த ஆவணப்படத்திற்காக கவர் செய்து வருகிறார் இயக்குநர் ஏ.எல். விஜய். அந்த ஆவணப்படத்திற்கு இசையமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இந்நிலையில், அஜித் அணி பங்கேற்கு கார் ரேஸ்களை நேரில் கண்டு ரசிக்க சென்னையில் இருந்து வெளிநாட்டிற்கு செல்லும் கோலிவுட் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. […]

ஆயுத பூஜை ஸ்பெஷல் ஆக மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக கலக்கி வருபவர் நயன்தாரா. இவரது நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன்.ஆர்.ஜே பாலாஜி இயக்கியிருந்த இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது இந்த படத்தை சுந்தர் சி இயக்கி வரும் நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் […]

விவாகரத்து குறித்து பரவும் தகவல் நயன்,விக்னேஷ் கொடுத்த கூல் போஸ்..!

விவாகரத்து குறித்து பரவும் தகவலுக்கு விக்னேஷ் சிவன் நயன்தாரா போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டு உள்ளனர். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ன ரசிகர்களால் கொண்டாடி வருபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து வந்த நிலையில் இவர்களுக்கு உயிர், உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். தொடர்ந்து படங்களில் பிசியாக இருவரும் இருந்து வந்தாலும் குழந்தைகளிடம் நேரம் செலவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் இருவரும் ஆக்டிவாக இருந்து […]