Browsing tag

movie

7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!!

7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. இந்த படத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்றையும் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலை நடந்து வருகிறது முதல் பாகத்தை இயக்கிய […]

சிம்புவின் God Of Love படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

சிம்பு நடிக்கப் போகும் God Of Love படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார் அஸ்வத் மாரிமுத்து. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு.இவர் நடிப்பு மட்டுமில்லாமல் இயக்குனர், பின்னணி பாடகர் என பன்முக திறமைகளை கொண்டு தமிழ் சினிமாவில் மாஸ் காட்டி வருகிறார். இவரது நடிப்பில் தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் உருவாக ரெடியாக இருக்கிறது. அதாவது முதலில் பார்க்கிங் பட இயக்குனருடன் சிம்பு 49 படத்தில் நடிக்க உள்ளார். மேலும் சிம்பு 50 […]

மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்காததற்கு காரணம் தெரிவித்துள்ளார் ஆர்.ஜே பாலாஜி.

ஆர்.ஜேவாக பயணத்தை தொடங்கிய இவர் இயக்குனர் நடிகர் என பல திறமையை காட்டி தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படம் OTT யில் நேரடியாக வெளியானாலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டு இருந்த நிலையில் அதற்கான அப்டேட்டையும் கொடுத்து இருந்தது. ஆனால் ஆர்.ஜே பாலாஜிக்கு பதிலாக இந்தப் படத்தை சுந்தர் சி […]

கொளுத்துறோம் மாமே..குட் பேட் அக்லி ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து ஜிவி பிரகாஷ் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பிலும் மகிழ் திருமேனி இயக்கத்திலும் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்துள்ளார் இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கும் நிலையில் அவர்களுடன் இணைந்து சுனில், பிரசன்னா அர்ஜுன்தாஸ் போன்ற […]

குட் பேட் அக்லி : பிரீமியர் ஷோ எப்போது தெரியுமா? ரசிகர்கள் உற்சாகம்..!

குட் பேட் அக்லி படத்தின் முதல் காட்சி ஒளிபரப்பாக போகும் நேரம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலமையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் கதாநாயகியாக த்ரிஷாவும் அவருடன் இணைந்து சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் போன்ற பல பிரபலங்கள் […]

ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியான தகவல், ரசிகர்கள் மகிழ்ச்சி..!

ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியானது. நெல்சன் திலிப் குமார் இயக்கும் இந்தப் படத்தில் சிவராஜ்குமார் ,மோகன்லால் போன்ற முன்னணி பிரபலங்கள் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. வில்லனாக எஸ் […]

சூர்யா 45 : ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. லேட்டஸ்ட் தகவல் இதோ.!!

சூர்யா 45 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சூர்யா 45 படத்தின் இரண்டு வேடங்களில் சூர்யா […]

மிரட்டப்போகும் ஜெயில் சண்டைக்காட்சி.. குட் பேட் அக்லி படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்..!

குட் பேட் அக்லி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் மைதிரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் பிரசன்னா,அர்ஜுன் தாஸ்,சுனில்,திரிஷா,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]

வெளியான வேகத்தில் ஓடிடியில் முதலிடத்தை பிடித்த விடாமுயற்சி.. சூப்பர் தகவல் இதோ.!!

வெளியான வேகத்தில் ஓடிடியில் விடாமுயற்சி திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஆரவ், அர்ஜூன், ரெஜினா, திரிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படம் நேற்று netflix ஓடிடி தளத்தில் […]

சூர்யா 45 : புகைப்படத்துடன் தரமான அப்டேட் கொடுத்த ஆர்.ஜே பாலாஜி..!

சூர்யா 45 படம் குறித்து தரமான அப்டேட் கொடுத்துள்ளார் ஆர்.ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆர்.ஜே பாலாஜி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் shoot mode […]