Browsing tag

marriage

ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்தா?: அபிஷேக் பச்சனின் செம பதில், தற்போது வைரல்..

நெல்லை அள்ளி விடலாம், பேசிய சொல்லை அள்ள முடியாது. ஆதலால், யாராயினும் விடுகின்ற வார்த்தையில் கவனம் தேவை. இப்ப இந்த வாசகம் எதுக்குன்னா, தொடர்ந்து வாசிங்க தெரிஞ்சுக்குவீங்க.. அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் நட்சத்திர தம்பதிகளுக்கு ஆராத்யா பச்சன் என்ற மகள் உள்ளார். இருவரும் கணவன், மனைவியாக இல்லற வாழ்வில் மகிழ்ந்து வருகின்றனர். மற்றவர்களுக்கு இருவரும் பிரபலம். ஆனால், ஒருவருக்கொருவர் மாறா அன்புடன் காதலாய் கசிந்துருகி பிஸியான நிலையிலும் நல்ல தம்பதியராகவே திகழ்கின்றனர். இதையெல்லாம் ஊடக வியாபாரத்திற்கு […]

வீட்டில் இருந்த நகை திருட்டு: நடிகை சீதா போலீசில் புகார்..

தமிழ்த்திரையில், ‘திரைக்கதை மன்னர்’ கே.பாக்ராஜிடம் பணிபுரிந்த பின்.. பார்த்திபன் ஹீரோவாக நடித்து இயக்கிய படம் ‘புதிய பாதை’. இப்படம் கோலிவுட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி மெகா ஹிட் ஆனது. படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக சீதா நடித்திருந்தார். பின்னர், இருவருக்கிடையே காதல் மலர்ந்து கல்யாணமும் இனிதாய் நடைபெற்றது. அபிநயா, கீர்த்தனா என இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ராக்கி என்ற தத்தெடுத்த மகனும் உள்ளனர். இந்நிலையில், பார்த்திபனுக்கும் சீதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று […]

37 விநாடி என்பது நயன்தாராவுக்கு 3 விநாடி மாதிரியா?: இணையதள கேள்விகள்..

37 விநாடி என்பது நயன்தாராவுக்கு 3 விநாடி மாதிரியா? என இணையவாசிகளின் கேள்வி வைரலாகி வருகிறது. இது குறித்து பார்ப்போம்.. நயன்தாராவின் திருமண ஆவணப்படமான ‘பியாண்ட் தி ஃபேரிடேல்’ படத்தின் காப்புரிமைப் பிரச்சினையால் சர்ச்சையை எதிர்கொண்டது தெரிந்ததே. ‘நானும் ரவுடி தான்’ படத்தின் சில காட்சிகளை பயன்படுத்த தயாரிப்பாளரான தனுஷ் தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்ததால், தனது ஆவணப்பட வெளியாக தாமதமானதாக நயன்தாரா குற்றம்சாட்டி இருந்தார். மேலும், ஆவணப்படத்தில் இருந்த வெறும் 3 விநாடி காட்சிகளுக்கு தனுஷ் […]

கருக்கலைப்பு குறித்து என் மகள் என்னிடம் கேட்ட கேள்வி: இயக்குனர் மிஷ்கின் ஓபன் டாக்..

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, முகமூடி, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட படங்களை இயக்கி குறிப்பிடத்தகுந்த இயக்குனர்களில் மிஷ்கினும் உள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கின்றார். தனது திருமண வாழ்வில் 8 ஆண்டுகள் இருந்த மிஷ்கின், பின்னர் மனைவியைப் பிரிந்து வாழ்கின்றார். ஆனால், இருவரும் இதுவரை விவாகரத்து கோரவில்லை. தற்போது, இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம், பிசாசு 2. இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். படத்தின் சில முன்னோட்டக் காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் […]

நயன்தாரா – தனுஷ் இடையே மோதல்; பின்னணி என்ன?

நட்பாக இருந்த நயன்-தனுஷ் இருவரிடையே தற்போது மோதல் உருவாகியுள்ளது. இந்த பிரச்சினையின் பின்னணி நிகழ்வுகள் என்ன என்பது குறித்து பார்ப்போம்.. நயன்தாரா, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தனது ஆவணப்படத்திற்காக ‘நானும் ரெளடி தான்’ பட பாடல்களை பயன்படுத்த தனுஷிடம் கடந்த 2 ஆண்டுகளாக அனுமதி கேட்டு வந்தோம். அதற்கு அவர் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டதால், நாங்கள் அந்த பாடல்கள் இன்றி எனது ஆவணப்படத்தை எடிட் செய்து முடித்துவிட்டோம். […]

தனுஷ் காலில் விழுந்தாரா சூப்பர் ஸ்டார்? பாடகி சுசித்ரா பேச்சால் பரபரப்பு

பின்னணிப் பாடகி சுசித்ரா பேசிய பேச்சு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த நிகழ்வுகளை பார்ப்போம்.. தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. தற்போது, இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்துவிட்டதாகவும் பேச்சுகள் ஓடிக்கொண்டு உள்ளன. இந்நிலையில், இவர்கள் சேர்ந்து வாழ முடிவெடுக்க முக்கிய காரணமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்ற பேச்சு அடிபட்டு வந்த நிலையில், பின்னணிப் பாடகி சுசித்ரா தெரிவித்துள்ள கருத்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நயன்தாரா, தனது திருமண […]

நயன்தாராவின் பகிரங்க குற்றச்சாட்டுக்கு, தனுஷ் நோ ரியாக்‌ஷன்; காரணம்

தனுஷ் மீது நயன்தாரா தெரிவித்துள்ள சரமாரியான குற்றச்சாட்டுக்கு, தனுஷ் எந்த வித ரியாக்‌ஷனும் கொடுக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன? இது குறித்த விவரம் பார்ப்போம்.. நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண வீடியோவை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.25 கோடி கொடுத்து வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த திருமண ஆவணப்படத்தை இயக்குனர் கெளதம் மேனன் தான் டைரக்ட் செய்திருந்தார். திருமணம் முடிந்து 2 ஆண்டுகளாக நயன்தாராவின் திருமண வீடியோ நெட்பிளிக்ஸில் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், கடந்த மாதம் இதன் […]

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து வழக்கில், நீதிபதி இன்று முக்கிய உத்தரவு..

தமிழ்த்திரையில் சிறந்த நடிகர் ஜெயம் ரவி. பின்னணி பலம் இருந்தாலும், தனது திறமையை வளர்த்து படிப்படியாய் முன்னேறி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராய் நிற்கிறார். அண்மையில், அக்கா-தம்பி பாசத்தை மையமாக கொண்டு ‘பிரதர்’ படம் வெளியானது. இப்படத்தை குடும்பங்கள் கொண்டாடும் வகையில் அமைந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 9-ந் தேதி, தனது எக்ஸ் தள பக்கத்தில், நீண்டகால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என […]

இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் லிஸ்ட்..

வீட்டுக்குள் ஒரு தியேட்டர் என்றால் அது ஓடிடி தான். அவ்வகையில், குடும்பத்தோடு சுதந்திரமாய் ஓடிடியில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகின்றன என காண்போம் வாங்க.. பேட்ட ராப்: எஸ்.ஜே.சினு இயக்கத்தில், நடிகர் பிரபுதேவா ஹீரோவாக நடித்த படம் பேட்ட ராப். இப்படத்தில், அவருக்கு ஜோடியாக வேதிகா நடித்துள்ளார். நடிகை சன்னி லியோனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் திரைக்கு வந்த இப்படம், இந்த […]

அதே நாளில் சமந்தாவும் திருமணம் செய்ய வேண்டும்: வைரலாகும் ரசிகர்கள் வாய்ஸ்

இருமனம் ஒருமனமாகி, நறுமணம் ஆவதே திருமணம். அதாவது, விஷயத்திற்கு வருவோம்.. நடிகை சமந்தாவை காதலித்து, திருமணம் செய்து… பின்னர் பிரிந்த பிறகு, நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா காதலித்தார். சில மாதங்களுக்கு முன்பு, இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில், இருவீட்டார் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். மேலும், நாக சைதன்யாவிடம் சமந்தா தனது காதலை சொன்ன நாளில்தான், சைதன்யா – சோபிதா நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது சமந்தாவின் ரசிகர்களை வெகுவாக கோபப்படுத்தியது. அதுமட்டுமின்றி, சமந்தாவும் விரைவில் இரண்டாவது […]