Browsing tag

Mansoor Ali Khan

தவெக-வில் இருக்கிறேனா இல்லையா என்பதே தெரியாது – நடிகர் மன்சூர் அலிகான்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் உள்ள சாய்பாபா கோவிலில் நடிகர் மன்சூர் அலிகான் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக வெற்றிக் கழகத்தில் தனது நிலைப்பாடு குறித்தும், தமிழர் நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்தும் பேசினார். அப்போது பேசிய மன்சூர் அலிகான், “நான் தமிழக வெற்றிக் கழகத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் இணைந்தேன். ஆனால் தற்போது அந்தக் கட்சியில் இருக்கிறேனா, இல்லையா என்பது கூட எனக்குத் தெரியாது. நான் எனது வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறேன்” […]

சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள்… ஆனால் எங்களையும் வாழ விடுங்கள்! – மன்சூர் அலிகான் காட்டம்

‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. மைதீன் இயக்கியுள்ள இப்படம் வடசென்னையின் மக்களின் இயல்பான வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ளது. விழாவில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், சினிமாவில் பணியாற்றும் ஒவ்வொரு கலைஞர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞரின் உழைப்பும் மதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், தான் நடித்த ‘கருப்பு’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெற்ற நடனம் நீக்கப்பட்டதாகக் கூறிய அவர், “சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள்… அவர்கள் வாழட்டும். […]

கே.ஜே.ஆரின் “அங்கீகாரம்” படத்திற்கு “யு” தணிக்கை சான்றிதழ்

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படம், திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்று அனைவரும் பார்க்கக்கூடிய படமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து படம் வரும் ஜூன் 26-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தின் டிரெய்லரும், முதல் பாடலான ‘சட்ட சட்ட சட்ட சான்றோரே’ பாடலும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. ஜிப்ரான் இசையமைப்பில், கவிஞர் கார்த்திக் […]