Browsing tag

love

நீயெல்லாம் கடவுளா?: இயக்குநர் செல்வராகவன் பதிவு..

தமிழ் சினிமாவில் தனித்த முத்திரை பதித்த இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் தற்போது, மெண்டல் மனதில், 7ஜி ரெயின்போ காலனி-2 ஆகிய படங்களை இயக்கி வருகிறார். நடிகராகவும் கமிட் ஆகி வருகிறார். இவருக்கும் நடிகை சோனியா அகர்வாலுக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால், கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர். தொடர்ந்து, செல்வராகவன் அவரது உதவி இயக்குநர் கீதாஞ்சலியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கீதாஞ்சலி ‘மாலை நேரத்து மயக்கம்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதற்கிடையில் சில […]

நடிகை சக்யுக்தா- கிரிக்கெட் வீரர் அனிருத்தா திருமணம்: ரசிகர்கள் வாழ்த்து..

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை சம்யுக்தாவுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தன. விஜய்யின் வாரிசு , காபி வித் லவ், துக்ளக் தர்பார், மைடியர் பூதம், உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்நிலையில், குறும்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான கார்த்திக் சங்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஒரு மகன் பிறந்தான். இந்சூழலில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் . பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் மகன் , அனிருத்தா சென்னை […]

காதல் பற்றி தனுஷ்-கீர்த்தி சனோன் கருத்து: எது சரி? நெட்டிசன்ஸ் விவாதம்..

கோலிவுட்டை கடந்து பாலிவுட்டிலும் தடம் பதித்து வருகிறார் தனுஷ். அவ்வகையில், உருவான ‘தேரே இஷ்க் மெய்ன்’ படம் வருகிற 28-ந்தேதி வெளியாகிறது. ஆனந்த்.எல்.ராய் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ், சங்கர் என்ற கதாபாத்திரத்திலும் நாயகியான கீர்த்தி சனோன், முக்தி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ளது. இதன் டிரெய்லர் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இது காதலும் காதல் சார்ந்த மோதலும் கலந்த கதையாகும். இந்தப் படம் குறித்து தனுஷ் கூறும்போது, […]

ராஷ்மிகா உண்மையிலேயே பூமாதேவிதான்: விஜய தேவரகொண்டா நெகிழ்ச்சி..

ராஷ்மிகா பற்றி விஜய தேவராகொண்டா நெகிழ்ந்து பேசியவை பார்ப்போம்.. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள படம் ‘த கேர்ள் ஃபிரண்ட்’. இப்படத்தில் ரோகிணி, தீக் ஷித் ஷெட்டி, அனு இம்மானுவேல் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் விஜய் தேவரகொண்டா பேசியதாவது: ‘கீதா கோவிந்தம்’ படத்திலிருந்து ராஷ்மிகாவை நான் பார்த்து வருகிறேன், அவர் உண்மையிலேயே ஒரு பூமாதேவி தான் (‘த கேர்ள் ஃபிரண்ட்’ படத்தில் ராஷ்மிகாவின் கதாபாத்திர பெயர்). அன்றிலிருந்து இன்றுவரை, […]

சமந்தா வாழ்வில் புதிய காதல்: வைரலாகும் இன்ஸ்டா போட்டோஸ்..

நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார் சமந்தா. பின்னர் நிகழ்ந்த விவாகரத்திற்கு பிறகு சமந்தா வாழ்வில் தற்போது மீண்டும் காதல் வந்திருப்பதாக பேசப்படுகிறது. அதாவது ராஜ் நிடிமொரு, டி.கே. இயக்கத்தில் இரண்டு வெப்தொடர்களில் நடித்திருக்கிறார் சமந்தா. அவர்கள் இயக்கத்தில் மூன்றாவதாக ‘ரக்த்’ பிரம்மாண்ட் வெப் தொடரில் நடிக்கிறார். வெப் தொடர்களில் நடித்தபோது ராஜ் நிடிமொரு மற்றும் சமந்தா இடையே உருவான நட்பு காதலாக மலர்ந்ததாக கூறப்படுகிறது. அதற்கேற்ப சமந்தா, தற்போது எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் இயக்குநர் ராஜ் […]

‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படத்தின் கதை..

அறி​முக இயக்​குநர் எஸ்.ஜெ.என்​.அலெக்ஸ் பாண்​டியன் இயக்கியுள்ள படம், ‘கிறிஸ்​டினா கதிர்​வேலன்’. கவுஷிக் ராம், பிர​தி​பா, சிங்​கம் புலி, கஞ்சா கருப்​பு, ஜெயக்குமார் முக்​கிய வேடங்​களில் நடித்துள்ளனர். ஸ்ரீ லட்​சுமி ட்ரீம் ஃபேக்​டரி சார்பில் டாக்​டர் ஆர். பிரபாகர் ஸ்த​பதி தயாரித்​துள்ள இப்படத்தை மிஸ்​டர் டெல்டா கிரியேஷன்ஸ் சார்​பில் கார்த்​திக் வீரப்பன் இணை தயாரிப்பு செய்துள்ளார். என்.ஆர்.ரகுநந்​தன் இசையமைத்​துள்​ளார். பிரஹத் முனிய​சாமி ஒளிப்​ப​திவு செய்திருக்கிறார். நவம்பர் 7-ந்தேதி வெளி​யாகும் இப்படத்தின் இசை வெளி​யீட்டு விழா சென்னை​யில் நடைபெற்​றது. நடிகர் […]

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் தனது காதலியை இன்று மணந்தார்..

சசிகுமார்-சிம்ரன் கணவன் மனைவியாக நடித்து வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வரவேற்பு பெற்று வசூலையும் குவித்தது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அபிஷன், அனைவரது முன்னிலையிலும் தனது காதலை வெளிப்படுத்தினார். அதற்கு காதலியும் வெட்கப்பட்டார். திருமண நிகழ்வும் உறுதி செய்யப்பட்டது. அவ்வகையில், டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் வெற்றியின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அவரது காதலி அகிலாவை கரம் பிடித்துள்ளார். இவர்களது திருமணம் […]

தனது ஒருதலைக் காதல் பற்றி, சிவகார்த்திகேயன் ஓபன் டாக்..

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ என்ற படத்தில் நடித்து வருவது தெரிந்ததே. இந்நிலையில் ஒரு பெண் அவரிடம், ‘சார், இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை சொல்ல வேண்டும். சும்மா எதையாவது சொல்லக்கூடாது, கல்லூரி நாட்கள் பற்றிச் சொல்ல வேண்டும்’ என கேட்டார். அப்போது தயங்காமல், சிவகார்த்திகேயன் தனது ஒருதலைக் காதலை வெளிப்படுத்தினார். ‘எனக்கு ஒரு ஒருதலைக் காதல் இருந்தது. ஆனால், அது சில நாட்களில் கரைந்து போனது. ஏனென்றால், அவள் அவ்வளவு சீக்கிரம் இன்னொரு […]

காதலால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் ஆண்களா, பெண்களா?: ராஷ்மிகா விளக்கம்..

நேஷனல் க்ரஷ் என கலக்கி வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது பான் இந்திய படங்களில் நடித்து முன்னணி நாயகியாக உள்ளார். சமீபத்தில், புஷ்பா 2 மற்றும் சாவா படங்களின் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றிகளை பெற்றுள்ளார். தற்போது முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுடன் இந்தியிலும் கவனம் ஈர்த்துள்ளார். இந்தியில் ‘தம்மா’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஆதித்யா சர்போத்தர் இயக்கியுள்ள இந்த ஹாரர் காமெடி திரில்லர் படம் நேற்று திரைக்கு திரைக்கு வந்தது. […]

ஹாரர் காமெடியில் உருவாகும் ‘ரஜினி கேங்’ படத்தின் கதை..

‘லோகா’ என்ற படம் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, தமிழ் சினிமாவில் த்ரில்லிங் சப்ஜெக்ட் உருவாகி வருகின்றன. அவ்வகையில் ‘பிஸ்தா’ திரைப்படம், ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ போன்ற வெப் தொடர்களை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி இயக்கியுள்ள படம் ‘ரஜினி கேங்’. இதில் ரஜினி கிஷன் நாயகனாக நடித்துள்ளார். அவர் ஜோடியாக திவிகா நடித்துள்ளார். மேலும் ராஜேந்திரன், ராமதாஸ், கூல் சுரேஷ், கல்கி ராஜா என பலர் நடித்துள்ளனர். ப்ளூ எனும் நாய் முக்கிய கதாபாத்திரத்தில் […]