Browsing tag

Love & War

ஆதித்யா பாஸ்கர் – கௌரி கிஷன் நடிக்கும் ‘லவ் அண்ட் வார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘96’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் ஆதித்யா பாஸ்கர் கதையின் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘லவ் அண்ட் வார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜீவா மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், […]