Browsing tag

Love Story

சூர்யா அமைதியா தான் இருந்தான்.. உசுப்பேத்தனது ராதிகா தான்.. சூர்யா திருமணம் குறித்து சிவகுமார் பேச்சு.?!

சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் ராதிகா மற்றும் சிவகுமார் இருவரும் கலந்து கொண்டுள்ளனர் அப்போது பேசிய போது ராதிகா உயிரிலே கலந்தது படத்தின் போது சூர்யா அதிகமாக வெட்கப்படுவார் என்றும் யாரிடமும் பேச மாட்டார் […]

அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த ‘சீதா பயணம்’ பட அப்டேட்ஸ்..

நடிகராகவும் இயக்குநராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார் அர்ஜுன். இவர் இயக்கி நடித்து வெளியான ஜெய்​ஹிந்த், தாயின் மணிக்​கொடி, வேதம் ஆகிய படங்கள் ரசிகர்களை கவர்ந்தன இவர்,12 படங்​களை இயக்​கி​யுள்​ளார். இவர் தற்போது இயக்கியுள்ள படம், ‘சீதா பயணம்’. இதில் அவருடைய மகள் ஐஸ்வர்யா அர்​ஜுன் நாயகி​யாக நடித்​திருக்​கிறார். கன்னட நடிகர் உபேந்​தி​ரா​வின் உறவினர் நிரஞ்​சன் கதா​நாயக​னாக நடித்துள்​ளார். சத்யராஜ், பிர​காஷ்ராஜ் முக்கிய வேடங்​களில் நடித்துள்​ளனர். தமிழ், தெலுங்​கு, கன்னட மொழிகளில் உரு​வாகி​யுள்ள இந்​தப் படத்தை அர்​ஜுனின் […]

கென் கருணாஸ் இயக்கி நடிக்கும் ‘யூத்’ படத்தின் அப்டேட்ஸ்..

கருணாஸின் மகன் கென் கருணாஸின் படம் பற்றிப் பார்ப்போம்.. பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த கென் கருணாஸ், சில மாதங்களுக்கு முன்பு தானே இயக்கி, நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார். இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிக்கப்பட்டு, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்துக்கு ‘யூத்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு திரையுலகினர் பலரும் கென் கருணாஸுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இப்படம் பிப்ரவரியில் வெளியாகும் என […]

ரஜினி நடிப்பில் முழுமையான காதல் படம்: சுதா கொங்கரா ஆர்வம்..

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ படத்தை டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் ஜனவரி 10-ந்தேதி வெளியாகவுள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா ஜனவரி 3-ந்தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. ‘பராசக்தி’ படத்தின் புரோமோஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இந்நிலையில் இயக்குநர் சுதா கொங்காரா தெரிவிக்கையில், ‘ரஜினி நடிப்பில் காதல் படமொன்றை இயக்க விரும்புவதாக கூறியிருக்கிறார். அவர் தெரிவிக்கையில், ‘ஒரு முழுமையான காதல் படம் பண்ண வேண்டும் […]

ஜான்விகபூர் நடித்த காதல் திரைப்படம், ஓடிடி.யில் ரிலீஸ்..

திரையரங்குகளில் வரவேற்பு பெறாத சில படங்கள், ஒடிடி.யில் வெளியாகி வரவேற்பு பெறுவதுண்டு. அந்த நிலையில் நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது ஜான்வி நடித்துள்ள படம். வருண் தவான், ஜான்வி கபூர் நடிப்பில், காதலுடன் நகைச்சுவையும் கலந்து வெளியான படம் ‘சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி’. இப்படத்தை பத்ரிநாத், கி துல்ஹானியா, தடக் ஆகிய இயக்கிய ஷஷாங்க் கைதன் இயக்கியுள்ளார். இப்படம் வசூல் ரீதியாகவும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில், இப்படம் ஓடிடியில் […]

28-ந்தேதி ரிலீஸாகும் தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’: டிரெய்லர் எப்படி?

பன்முகத்திறமை கொண்ட நடிகராக தன்னை வளர்த்துக் கொண்டவர் தனுஷ். இவர், கோலிவுட்டை கடந்து பாலிவுட்டிலும் தடம் பதித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவ்வகையில் ‘ராஞ்சனா’ படத்தை இயக்கிய ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் ‘தேரே இஸ்க் மெய்ன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் சங்கர் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் வருகிறார். நாயகியான கீர்த்தி சனோன், முக்தி என்ற கேரக்டரில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தி, தமிழில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 28-ந்தேதி ரிலீசாகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி […]

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் ஹீரோவாக நடித்த படத்தின் ஷுட்டிங் நிறைவு..

இயக்குநர்கள் ஹீரோவாக நடிப்பது தொன்றுதொட்டு தொடரும் நிகழ்வு. அவ்வகையில், கோமாளி என்ற படம் இயக்கிய பிரதீப் ரங்கநாதனை தொடர்ந்து, தற்போது அபிஷேக் ஜீவிந்த் வருகின்றார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், நாயகனாக நடிக்கும் படத்தை “லவ்வர்’, ’டூரிஸ்ட் ஃபேமிலி’ படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய, மதன் எழுதி இயக்குகிறார். எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஸயான் பிலிம்ஸ் சார்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணை தயாரிப்பு செய்கிறார். அனஸ்வரா ராஜன் நாயகியாக நடிக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். […]

’96’ திரைப்படத்தின் 2-ம் பாகம் குறித்து இயக்குநர் அப்டேட்ஸ்..

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான படம் ‘96’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று, வசூல் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து இதன் 2-ம் பாகத்தினை எழுதியுள்ளார் பிரேம் குமார். முதல் பாகத்தின் முடிவில் இருந்தே 2-ம் பாகம் தொடங்கும் எனவும் தெரிவித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு ‘96’ 2-ம் பாகத்தினை உருவாக்கும் பணிகளில் இறங்கினார். ஆனால், முதல் பாகத்தில் நடித்தவர்கள் இப்போது முன்னணி நடிகர்களாக வலம் வருகிறார்கள். அவர்களுடைய சம்பளம் உள்ளிட்டவற்றை கணக்கில் […]

விஜய்யின் மகன் ஹீரோவாக நடிக்கும் ‘குஷி-2’ : தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் விருப்பம்..

காதல், காமெடி, இசை, பாடல், காட்சியமைப்பு என அனைவராலும் ஈர்க்கப்பட்ட படம் குஷி. விஜய்-ஜோதிகா நடிப்பில், எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம். இப்படம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் சார்பில் சக்திவேலன் வெளியிடுகிறார். இதை அறிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பேசும்போது, ‘தமிழில் வெற்றியைத் தொடர்ந்து, தெலுங்கு, இந்தியிலும் […]

தனுஷின் மகன் லிங்காவுக்கு ஒரு லவ் ஸ்டோரி: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

பன்முகத் திறமையாளரான தனுஷ் இயக்கத்தில் அக்டோபர் 1-ந்தேதி திரைக்கு வரவிருக்கும் படம் இட்லி கடை. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய தகவல்கள் தற்போது வலைதளங்களில் பேச்சாக உள்ளது. இந்நிலையில் தனுஷ் பற்றி ஒருவர் உருவாக்கிய மீம்ஸ் வீடியோவை ரசிகர்கள் விரும்பி ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது பாசிட்டிவான மீம்ஸ். அதாவது, தன் பட விழாக்களுக்கு வெள்ளை வேட்டி, சட்டையில் வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் தனுஷ். அப்படி இருக்கும்போது ‘இட்லி கடை’ இசை வெளியீட்டு விழாவுக்கும் […]