Browsing tag

Love Story

புதுமுகங்கள் நடித்த ‘சையாரா’ படம் 400 கோடி வசூல் சாதனை: தயாரிப்பாளர்கள் உற்சாகம்..

பாலிவுட் திரைப்பட இயக்குநர் மோஹித் சூரி இயக்கியுள்ள படம், ‘சையாரா’. காதலை கதைக்களமாக கொண்டு வெளியானது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில், அஹான் பாண்டே ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். இவர் பிரபல இந்தி நடிகர் சங்கி பாண்டேவின் சகோதரர் மகன். அனீத் பட்டா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் ஜூலை 18-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் வாரத்தில் இந்தியாவில் ரூ.177 கோடி வசூலித்த இப்படம், 12 நாட்களில் ரூ.266 கோடி வசூலித்துள்ளது. இந்த வார […]

10 ஆண்டுகளுக்கு பிறகு, நடிகர் அப்பாஸ் ரீ என்ரி..

கதிர் இயக்கிய ‘காதல் தேசம்’ மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அப்பாஸ். தொடர்ந்து, விஐபி, பிரியா ஓ பிரியா, பூச்சூடவா, ஜாலி, ஆசைத்தம்பி என பல படங்களில் நடித்தார். கடந்த 10 வருடங்களுக்கு முன் சினிமாவை விட்டுவிட்டு நியூசிலாந்து சென்ற அவர், இப்போது மீண்டும் நடிப்புக்குத் திரும்பியிருக்கிறார். தற்போது, ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் மூலம் ஜெயவர்த்தனன் தயாரிக்க, ஜெய்காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்கிறார். மரியா ராஜா இளஞ்செழியன் […]

மீண்டும் ‘அலைபாயுதே’ போல, ஒரு காதல் கதை: மணிரத்னம் இயக்கும் அடுத்த படம்..

அடுத்து, காதல் கதையை படமாக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார் மணிரத்னம். இது குறித்த அப்டேட் பார்ப்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், தனது அடுத்த படம் குறித்த தகவலை மணிரத்னம் வெளியிட்டுள்ளார். அவர் தெரிவிக்கையில், ‘காதல் கதையம்சம் கொண்ட படத்தை, புதிய முகங்களை வைத்து இயக்க விரும்புகிறேன். அதற்கு இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று நல்ல ஸ்கிரிப்ட், இரண்டு சரியான நடிகர்கள். இவை […]

ஜாலியா வாங்க, ஜாலியா போங்க: அக்கா மகன் பவிஷை ஹீரோ ஆக்கிய தனுஷின் டீசர் வாய்ஸ்

தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ பட டீசர் பற்றிப் பார்ப்போம்.. தனுஷ், தனது சகோதரி மகன் பவிஷ் மற்றும் அனிகா சுரேந்திரன், பிரியா வாரியார் ஆகியோரை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இப்படம் வரும் 21-ந் தேதி வெளியாகிறது. தற்போது இப்பட டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளது. டிரைலர் ஓபனிங்கில், ‘ஸ்டைலாய் அமர்ந்தவாறு, கையில் கிளாசை வைத்துக் கொண்டு, ‘இது ரொம்ப சாதாரண கதைதான்’ என இன்ட்ரோ கொடுத்துள்ளார். […]

விஜய் சேதுபதி-திரிஷா மீண்டும் இணையும் ’96’ திரைப்படத்தின் 2-ம் பாகம் அப்டேட்..

பள்ளிப்பருவத்தில் காதல் பூப்பது இயல்பான நிகழ்வுதான். அதனை மிக அழகாக திரையில் வாழ்ந்த படைப்பு தான் 96 திரைப்படம். 20 வருடங்களுக்கு பின்னர், மீண்டும் சந்திக்கும் அந்த பள்ளிப் பருவ மாணவ-மாணவியர்களின் உணர்வியலை 96 படம், கவிதையாக சொல்லியது என்றால் மிகையல்ல. தற்போது இதன் 2-ம் பாகம் குறித்துப் பார்ப்போம்.! விஜய் சேதுபதி-திரிஷா நடிப்பில், பிரேம்குமார் இயக்கத்தில், தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படமாக உருவாகி வந்தது 96 திரைப்படம். இப்படத்தின் வெற்றி நடிகர் விஜய் […]

காதல் கதைக்களத்தில் சூர்யா நடிக்கும் கடைசி திரைப்படம்; எப்போ ரிலீஸ் தெரியுமா?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், காதலை மையமாக கொண்டு உருவாகி வரும் சூர்யா-44 படம் குறித்து பார்ப்போம்.. சிறுத்தை சிவா இயக்கத்தில் வரலாற்று பின்னணியில் உருவான கங்குவா படம், கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. படத்தின் வசூலும் எதிர்பார்த்த அளவிற்கு அமையாத நிலையில், அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் மற்றும் தயாரிப்பில் ‘சூர்யா 44’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இந்தப் படத்தை அவரும் தன்னுடைய 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக இணைந்து தயாரித்துள்ளார். படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே […]

தனுஷை பார்த்து எனக்கு பொறாமையாக உள்ளது: செல்வராகவன் ஸ்பீச்..

‘தனுஷின் கடின உழைப்பை பார்த்து, எனக்கு பொறாமையாக உள்ளது’ செல்வராகவன் வியந்துள்ளார். இது குறித்த தகவல்கள் காண்போம்.. தமிழ் சினிமாவில், அண்ணன் செல்வராகவனால் நடிகராக அறிமுகமாகி, பின்னர்.. பாடலாசிரியராக, பாடகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் தனுஷ். இவரது இயக்கத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் ரிலீஸ்க்கு ரெடியாக உள்ளது. அதேபோல், இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தனது 50-வது படமான ராயன் படத்தினை தானே இயக்கி நடித்தார். இதில், […]

கங்குவா படத்திற்கு பாதிப்பு?: வரும் 22-ந்தேதி 6 படங்கள் ரிலீஸ்: முழு விவரம்..

வருகிற 22 ஆம் தேதி திரையரங்கில் ரிலீசாக உள்ள திரைப்படங்கள் என்னென்ன என்பது பற்றி காண்போம்.. ஜாலியோ ஜிம்கானா: நடிகர் பிரபுதேவா நடிப்பில், நவம்பர் 22-ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படங்களில் ஒன்று ‘ஜாலியோ ஜம்கானா’. இயக்குனர் எஸ்.ஜே.சீனு என்பவர் இயக்கியுள்ளார். படத்தில், பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிகை மடோனா செபஸ்டியன் நடித்துள்ளார். இரண்டாவது நாயகியாக யாஷிகா ஆனந்த் நடிக்க, கிங்ஸ்லி, அபிராமி, ஒய் ஜி மகேந்திரன், யோகி பாபு, உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். பிரபுதேவா […]