Browsing tag

life

தமிழ்ப் படங்களில் நடிக்காமல் இருப்பது ஏன்?: நடிகை சமந்தா விளக்கம்..

முன்னணி நடிகையாக இருந்தும், முன்னணி நடிகர்களுடன் நடிக்க வரும் வாய்ப்பை மறுப்பது ஏன்? என்பது குறித்து சமந்தா கூறியதை காண்போம்.. தமிழ் சினிமாவில், நடிகை சமந்தா ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்திற்கு பிறகு நடிக்கவில்லை. காரணம் என்ன? ஆனால், ஒரு வெப்தொடரில் நடிக்க ஒப்பதமாகி இருக்கிறார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் ஒரு படம் கூட வரவில்லை. ஆனால், ராஜ் மற்றும் டி.கே. இயக்கத்தில் சமந்தா நடித்த ‘சிடாடல்- ஹனி பன்னி’ வெப்தொடர் வெளியாகி சூப்பர் […]

முன்னோர்களுக்கு முன் உருவான விஷயம் இது: நடிகர் யோகிபாபு நம்பிக்கை..

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஒவ்வொரு திரைப்படமும் முடிந்த பிறகு, கோயில் கோயிலாக சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள மோரனபள்ளியில் ராகு கேது அதர்வன ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா கோயிலில் சாமி தரிசனம் செய்தார். சாமிக்கு தனது கையால் தீபாராதனை காண்பித்தும் வழிபட்டார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் வைரலானது. ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட யோகிபாபு, கையில் பல நிறங்களில் கயிறும், காப்பும், தாயத்தும் கட்டியிருக்கிறார். […]

சிம்புவால் நான் நடுத்தெருவில் நிற்கிறேன்: ‘கெட்டவன்’ பட இயக்குனர் நந்து ஆவேசம்..

‘எனது கதையை திருடியிருக்கலாம், ஆனால், வசனத்தை திருடி விட்டார் சிம்பு’ என்ற இயக்குனரின் குமுறல் குறித்து அறிவோம்.. சிம்பு நடித்து பாதியிலேயே நின்ற படம் ‘கெட்டவன்’. இப்படத்திற்காக நீண்ட முடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் சிம்பு இருக்கும் போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகின. ஆனால், இயக்குனருடன் ஏற்பட்ட பிரச்சினையால் படத்தை பாதியிலேயே கைவிட்டார் சிம்பு என சொல்லப்படுகிறது. இந்நிலையில், ‘கெட்டவன்’ படத்தை இயக்கிய ஜி.டி.நந்து ஆவேசமாய் கூறுகையில், ‘கெட்டவன் திரைப்படம் டிராப் ஆன பின்னர், சிம்புவிடம் இருந்து நல்ல செய்தி […]

உங்களை நீங்கள் உணர்ந்து கொள்ள, இதோ சுலப வழி: அஜித் பேச்சு குறித்து சமுத்திரக்கனி..

‘அஜித் ஸ்பீச் குறித்து, சமுத்திரக்கனி சொன்ன சேதி’ வைரலாய் தெறித்து வருவதை பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடித்து, மகிழ் திருமேனி இயக்கிய ‘விடாமுயற்சி’ திரைப்படம் ஜனவரி 10-ந்தேதி ரிலீஸாகவிருக்கிறது. மேலும், பாலாவின் வணங்கான், ஷங்கரின் கேம் சேஞ்சர் படங்களும் வருகின்றன. ‘விடாமுயற்சி’ படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது. அதில் அஜித் மற்றும் திரிஷாவின் நடனம் கண்டு ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இப்படம், ஹாலிவுட்டில் வெளிவந்த ‘பிரேக் டவுன்’ என்ற […]

காதல், பணம், துரோகம் பற்றி இயக்குனர் பாலாவின் அனுபவப் பேச்சு..

உளியொன்று தாக்கத் தாக்க, கல்லொன்று சிற்பமானது. ஆதலால் வாழ்வில் வருகிற வலிகளை தாங்கி, தன்னிலை அறிந்தால் வெற்றி நிச்சயம்.! இப்ப விஷயத்திற்கு வருவோம்.. இயக்குனர் பாலா இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பாலா மற்றும் சுரேஷ் காமாட்சி இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார், சாம் சி.எஸ் இசையமைத்துள்ளனர். வணங்கான் படத்தின் ரிலீஸ் பற்றிய சர்ச்சைக்கு […]

பறவை படும் பாடு: ஆம், ‘கங்குவா’ வரும் நாளில் ‘பீனிக்ஸ்’ வராது..

அந்த ‘கங்குவா’ பறவை வரும் நாளில், இந்த பீனிக்ஸ் பறக்காதாம். அதாவது விஷயம் என்னன்னா.. சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கத்தில், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகும் படம் ஃபீனிக்ஸ் வீழான். இப்படம், நவம்பர் 14-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, படத்தை விளம்பரம் செய்யும் வகையில் பேட்டிகள் கொடுத்து வந்தார் சூர்யா சேதுபதி. இந்நிலையில், சூர்யாவின் நடிப்பில் கங்குவா எனும் பிரம்மாண்டமான படம் ரிலீஸாகும் அதே நாளில், […]

7 முறை தற்கொலைக்கு முயன்றேன், ஏன் தெரியுமா?: இயக்குனர் செல்வராகவன் பரபரப்பு ஸ்பீச்..

மனம் ஒரு குரங்கு. நிலையற்று எங்கெங்கோ தாவித் தாவி கட்டுப்பாடற்றுத் திரியும் தானே. அவ்வகையில், தன்னை அடக்குபவன் ஆளுமைத்திறன் பெறுகிறான். அதுவே பெருங்கலை. இப்ப, திரைக்கலை இயக்குனர் செல்வராகவனின் விஷயத்திற்கு வருவோம்..வாங்க.. துள்ளுவதோ இளமை, 7ஜி ரெயின்போ காலனி, காதல் கொண்டேன், புதுக்கோட்டை போன்ற பெரிய ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் ஆனவர் செல்வராகவன் என்பது தெரிந்ததே. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தத்துவ மழையும் பொழிந்து வருகிறார். அந்த வகையில், […]