Browsing tag

life

ரஜினிகாந்த் பற்றி குஷ்பூ தெரிவித்த தகவல்கள் வைரல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி குஷ்பு தெரிவித்த தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்துப் பார்ப்போம்.. ‘மெகா ஸ்டார்’ என்பதை தலைக்கு ஏறாமல் ரஜினி சார் இன்று வரை சாதாரணமாக இருக்கிறார். டிசைனர் வாட்ச், டிசைனர் ஷூ, டிசைனர் உடை எல்லாம் பயன்படுத்துவது இல்லை. கோட் சூட் போடணும், எனக்கென்று ஒரு ஸ்டைலிஸ்ட் இருக்கணும். ஏதாவது நிகழ்ச்சிக்கு சென்றால் ஸ்டைலிஸ்ட்டா வந்து ஹேர்ஸ்டைல் பண்ணனும் என்றெல்லாம் எதிர்பார்க்க மாட்டார். முடி இல்லையா மொட்டைத் தலையாக வருவேன். […]

எனக்கொரு முத்தம் தருவாயா?: நடிகை மாளவிகா பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்

மர்மநபர் ஒருவர் தன்னிடம் முத்தம் கேட்ட சம்பவத்தை மாளவிகா மோகனன் கூறியுள்ளார். இது குறித்த அவரது நினைவலைகள் பார்ப்போம்.. மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவை தொடர்ந்து மலையாளம் படங்களிலும் நடித்துள்ளளார். மேலும், பாலிவுட்டிலும் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, விரைவில் பிரபாசின் ‘தி ராஜா சாப்’ படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கிறார். மலையாளத்தில், சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘ஹிருதயபூர்வம்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், மும்பையில் கல்லூரி படித்தபோது சந்தித்த சம்பவத்தை மாளவிகா மோகனன் […]

நடிகர் ஸ்ரீ-யின் நிலைமை நலமாக மாறும்: இயக்குனர் லோகேஷ் நம்பிக்கை

நடிகர் ஸ்ரீ-க்கு என்ன ஆயிற்று? என்ற கேள்விகள் வருத்தங்களுடன் இணையத்தில் பரவி வருகிறது. இது பற்றிய தகவல்கள்.. பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘வழக்கு எண் 18/9’ என்ற படத்தில் அறிமுகமானார் நடிகர் ஸ்ரீ. இதனைத் தொடர்ந்து, மிஷ்கின் இயக்கத்தில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ சோன் பப்டி, வில் அம்பு மாநகரம், இறுகப்பற்று போன்ற படங்களிலும் நடித்தார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ‘போன் இல்லாமல் இருக்க முடியாது’ என 4 நாட்களிலேயே வெளியேறினார். ஸ்ரீ நடித்த ‘இறுகப்பற்று’ […]

என்னை ட்ரோல் செய்யும் குழுவிடம் பேசினேன்: நடிகை பூஜா ஹெக்டே விசித்திர தகவல்

ஏன் என்னை குறிவைத்து நெகடிவிட்டி செய்தி பரப்புகிறீர்கள்? என கேட்டதற்கு, அவர்கள் சொன்ன பதில் விசித்திரமாக இருந்தது என கூறியுள்ளார் பூஜா. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. விஜய்க்கு ஜோடியாக ஜனநாயகன், சூர்யா ஜோடியாக ரெட்ரோ போன்ற படங்களில் நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே கூறியதாவது, ‘ட்ரோல்களைப் பார்க்கும்போது பல நேரங்களில், அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிஆர் விஷயத்தில் நான் மிகவும் மோசமாக இருக்கிறேன். மீம் பக்கங்கள் என்னை தொடர்ந்து ட்ரோல் செய்த ஒரு […]

இரவு 9 மணிக்கு மேல் தொடரும் எனது நல்ல பழக்கம்: சாய் பல்லவி லைஃப் ஸ்டைல்..

ஒவ்வொரு நடிகைக்கும் ஒவ்வொரு பழக்கம் உண்டு. அதில், மலர் டீச்சரின் பழக்கம் பார்ப்போம்.. கடந்த ஆண்டு சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன், மற்றும் இந்த ஆண்டு வெளியான ‘தண்டேல்’ படங்கள் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது பாலிவுட்டில் சாய் பல்லவி ரன்பீர் கபூர் ஜோடியாக ராமாயணம் படத்திலும், அமீர்கான் மகன் ஜுனைத் கான் ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கிறார். சம்பள விஷயத்திலும் தென்னிந்திய நடிகைகளான நயன்தாரா, சமந்தாவை ஓவர் டேக் செய்து ரூ.15 கோடி வாங்குவதாக […]

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ‘குட் பேட் அக்லி’ இருக்கிறது: ஆதிக் வாய்ஸ்..

‘தல’ படத்தோட ஒன்லைன் குறித்தும்- கமர்ஷியல் கருத்தும் காண்போம்.. ‘தல’ அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ பட டீசரும், சிங்கிளும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன், மாஸ் சீன்களால் படத்தை ஆதிக் உருவாக்கி இருக்கிறார் என தெரிகிறது. அதேபோல் சில நாட்களுக்கு முன்பு படத்தின் முதல் சிங்கிளான ஓஜி நிகழ்வு, டீசர் போல் இல்லாவிட்டாலும் வரவேற்பைதான் பெற்றிருக்கிறது. இந்நிலையில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவிக்கையில், ‘குட் பேட் அக்லி’ படத்தில் வரும் […]

என் கணவரை பற்றிப் பேசாதீர்கள்: நடிகை ப்ரியாமணி கடும் கொதிப்பு

‘இது எனது வாழ்க்கை. இதில் மதம், சாதி பற்றியெல்லாம் ஏன் பேசுகிறீர்கள்’ என கொதிப்படைந்துள்ளார் ப்ரியாமணி. இது பற்றிய விவரம் காண்போம்.. அமீர் இயக்கிய ‘பருத்திவீரன்’ படத்தில் கார்த்தி ஜோடியாக ப்ரியாமணி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தேசிய விருதும் பெற்றார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வராததால், தெலுங்கில் சில படங்களில் நடித்தார். பின்னர், வாய்ப்புகள் முற்றிலும் நின்றிவிட்ட நிலையில், முஸ்தஃபா என்பவரை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து செட்டிலானார். தொடர்ந்து தேடிய சினிமா வாய்ப்பில், […]

கெட்ட பையன் சார் இந்த காளி: இயக்குனர் செல்வராகவன் பதிவு

வலைத்தளங்களில் வாழ்வியல், தத்துவம், போதனை என அவ்வப்போது பதிவிட்டு வரும் செல்வராகவன், தற்போது வெளியிட்டுள்ள தகவல் காண்போம்.. இயக்குனர் செல்வராகவன் ரஜினியின் ‘முள்ளும் மலரும்’ படத்தின் காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். இது பற்றிப் பார்ப்போம். செல்வராகவன் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், ‘ஒரு கையை இழந்த நிலையில் ரஜினி சரத்பாபுவிடம் பேசுவதாக அமைந்த காட்சிகளை பதிவிட்டுள்ளார். இரண்டு கை, இரண்டு கால்கள் இல்லை என்றாலும் பிழைத்துக் கொள்வான், கெட்ட பையன் சார் இந்த காளி’ என்று ரஜினி கூறுவதாக […]

தனுஷின் திரைப்பயணம் குறித்து, அவரது தந்தை கஸ்தூரி ராஜா பேச்சு

தனுஷ் குறித்து அவரது தந்தை மிகவும் பெருமிதம் அடைந்துள்ளார். இது பற்றிக் காண்போம்.. பன்முகத்திறமை கொண்டவர் தனுஷ். தற்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் ‘குபேரா’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனிடையே ‘இட்லி கடை’ படத்தை இயக்கி, நடித்தும் வருகிறார். மேலும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம், ஹாலிவுட்டில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என படு பிஸியான வொர்க்கில் இருக்கிறார் தனுஷ். இந்நிலையில், இவர் இயக்கிய ‘நிலவுக்கு […]

திருப்பதியில்தான் எனது திருமணம் நடைபெறும்: நடிகை ஜான்வி கபூர்…

மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவரது மகள் ஜான்வி கபூர். இவர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகி இருக்கிறார். இதை அடுத்து தமிழ் படத்தில் நடிக்க கதை கேட்டு வருகிறார். முன்னதாக, ஜான்வி கபூர் மற்றும் ஷிகர் பஹாரியா இருவரும் ஒன்றாக திருப்பதி பாலாஜி கோவிலுக்குச் சென்றனர். இதை தலைப்புச் செய்தியாக வெளியிட்டனர். இதற்கு, ‘இந்து மதத்தில் போற்றப்படும் கடவுளான பாலாஜியின் ஆசீர்வாதத்தைப் பெறுவதே எங்களின் நோக்கமாக […]