Browsing tag

Latest update

கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்..!

கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது கருப்பு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் இறுதி கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆர் ஜே பாலாஜி இயக்கி உள்ள இந்த படத்தில் திரிஷா, சுவாசிக்கா ,அனகா ரவி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.சாய் அபயங்கர் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் முதல் […]

டிஆர்பி இல் டாப் 5 இடத்தைப் பிடித்துள்ள சீரியல்கள் என்னென்ன தெரியுமா? முதல் இடத்துக்கு முன்னேறி மூன்று முடிச்சு..?

டிஆர்பி யில் டாப் 5 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த சீரியல்களின் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் சீரியல்களில் டாப் டென் இடத்தைப் படித்த சீரியல் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் 1. மூன்று முடிச்சு – 10.18 2. சிங்கப் பெண்ணே – 9.48 3. கயல் – 9.41 […]

சூர்யா 47 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!!

சூர்யா 47 படத்தின் லேட்டஸ்ட்டா அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சூர்யா 47 படத்திலும் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை ஜித்து மாதவன் இயக்கம் இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் கேரளாவில் […]

சூர்யா 47 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

சூர்யா 47 படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதனைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது தற்போது இந்த படங்களை தொடர்ந்து சூர்யா 47 படத்தை ஜித்து […]

மூன்று டீம்களாக பிரிந்த பிக் பாஸ் வீடு..வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் வீடு 3 டீம்களாக பிரிந்து டாஸ்க் விளையாட உள்ளனர். அதில் சிறப்பாக பங்கேற்கும் போட்டிையாளர்கள் அடுத்த வார தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் […]

பழகிக்கலாமா.. பிக் பாஸ் சௌந்தர்யாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிக் பாஸ் சௌந்தர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் சௌந்தர்யா. இந்த நிகழ்ச்சியில் மக்களின் பேராதரவை பெற்று ரன்னராக இடம்பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சிகள் கோமாளியாகவும் பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் […]

செல்லப்பிராணியுடன் கொஞ்சி விளையாடும் அஞ்சலி..!

செல்லப்பிராணியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அஞ்சலி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அஞ்சலி. தமிழில் கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஆயுதம் செய்வோம், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, பலூன் போன்ற படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் விஷாலுடன் இணைந்து நடித்த மதகஜராஜா திரைப்படம் வெளியாகி இருந்தது இது மட்டுமில்லாமல் சில மாதங்களுக்கு முன் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான பறந்து போ […]

ஜனநாயகன் படம் குறித்து வெளியான சுவாரசிய தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

ஜனநாயகன் படம் குறித்து சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.மேலும் பூஜா ஹெக்டே,பாபி தியோல் ,நரேன், கௌதம் மேனன், மமீதா பைஜூ, பிரியாமணி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது […]

ஹோட்டல் டாஸ்க்.. விருந்தினர்களாக என்ட்ரி கொடுக்கும் பிரபலங்கள்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஆஹா ஓஹோ ஹோட்டல் என்று தற்போது ஹோட்டல் டாஸ்க் தொடங்கியுள்ளது. அதில் விருந்தினர்களாக முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களான தீபக் மஞ்சரி மற்றும் பிரியங்கா […]

தனது வீட்டில் வேலை செய்பவர்களுக்காக அஜித் செய்த விஷயம்..!

தனது வீட்டில் வேலை செய்பவர்களுக்காக அஜித் செய்த விஷயம் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் 64 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். கார் ரேஸில் பிஸியாக இருந்து வரும் அஜித் அவர்களது வீட்டு வேலை […]