முதல்வர் விஜயிடம் கோரிக்கை வைத்த குஷ்பு… என்ன கோரிக்கை தெரியுமா?
சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்கு எனத் தனி இடம் ஒதுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜயிடம் கோரிக்கை வைத்துள்ளதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “சின்னத்திரையில் நடிப்பவர்களுக்கும், பணியாற்றுபவர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனால், தயாரிப்பாளர்களுக்குச் சேனல்களிடமிருந்து அதற்கேற்ற சம்பள உயர்வு கிடைப்பதில்லை” என்று தெரிவித்தார். மேலும், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்குத் தனி இடம் வேண்டும் என முதல்வர் விஜயிடம் கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகக் […]