Browsing tag

ketika sharma

மீசைய முறுக்கு 2 திரை விமர்சனம்

இயக்கம், இசை, கதாநாயகன் – ஹிப் ஹாப் தமிழா ஆதி. அவ்னி சினிமாக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி, சைத்ரா ஜே. ஆச்சார், ரம்யா ரங்கநாதன், கெட்டிகா சர்மா, கருணாஸ், பாபா பாஸ்கர், ஹர்ஷத் கான், நாசர், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு பாலாஜி சுப்ரமணியம் ஒளிப்பதிவு, ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு செய்துள்ளனர். 2017-ல் வெளியான மீசைய முறுக்கு படத்துக்குப் பிறகு வெளியாகியிருக்கும் இரண்டாம் பாகம் இது. முதல் […]

Meesaya Murukku 2 Review

Directed, composed and headlined by Hiphop Tamizha Aadhi, the film is produced by Avni Cinemax and Ben’s Media. Hiphop Tamizha Aadhi, Chaitra J. Achar, Ramya Ranganathan, Ketika Sharma, Karunas, Baba Baskar, Harshath Khan, Nassar and Yogi Babu are part of the cast. Balaji Subramaniam handles the cinematography, while Fenny Oliver takes care of the editing. […]

மீசைய முறுக்கு 2 படத்தின் 5வது சிங்கிள் ‘கலைவாணியே’ வெளியானது!

ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் பாடல்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ‘ஆரா 10/10’, ‘பப்பாளி பழமே’, ‘கோயிந்தம்மா’, ‘அடி போடி’ ஆகிய பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், தற்போது படத்தின் 5வது சிங்கிளான ‘கலைவாணியே’ பாடல் வெளியாகியுள்ளது. கௌஷிக் கிருஷ்ணா, டி. சத்யபிரகாஷ் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இணைந்து பாடியுள்ள இப்பாடலுக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி வரிகள் எழுதியுள்ளார். காதல், […]

100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த ‘மீசைய முறுக்கு 2’ பாடல்

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ‘கோவிந்தம்மா’, வெளியான குறுகிய காலத்திலேயே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே வெளியாகி வெற்றிபெற்ற ‘ஆரா 10/10’ மற்றும் ‘பப்பாளி பழமே’ பாடல்களின் வெற்றியைத் தொடர்ந்து வந்துள்ள இந்த புதிய பாடல், கிராமிய இசை நயத்தையும் சமகால இசை அம்சங்களையும் இணைத்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் ரம்யா ரங்கநாதன் […]

கவர்ச்சி அனல்: ‘ராபின்ஹூட்’ படத்தில் ஸ்ரீலீலாவை மிஞ்சிய கெட்டிகா..

‘என் வழி ஸ்ரீலீலா வழி’ என முடிவெடுத்துள்ளார் கெட்டிக்கார நடிகை கெட்டிகா. இது பற்றி எரியும் நியூஸ் பார்ப்போம்.. ‘புஷ்பா’ படத்தில் ஸ்ரீலீலா தெறிக்கவிட்ட ஆட்டம் ரசிகர்களை தரமாக கவர்ந்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பறந்து ஸ்ரீலீலா நடித்து வருகிறார். அவ்வகையில் அல்லது ஸ்ரீலீலா வழியில் தற்போது வெங்கி குடுமலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ‘ராபின்ஹூட்’ என்ற படத்தில் ஸ்ரீலீலா நடிக்க, கெட்டிகா சர்மா கலக்கியிருக்கிறார் இப்படத்தில், ராஜேந்திர பிரசாத், ஷைன் டேம் சாக்கோ, […]