Browsing tag

Karunas

மீசைய முறுக்கு 2 திரை விமர்சனம்

இயக்கம், இசை, கதாநாயகன் – ஹிப் ஹாப் தமிழா ஆதி. அவ்னி சினிமாக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி, சைத்ரா ஜே. ஆச்சார், ரம்யா ரங்கநாதன், கெட்டிகா சர்மா, கருணாஸ், பாபா பாஸ்கர், ஹர்ஷத் கான், நாசர், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு பாலாஜி சுப்ரமணியம் ஒளிப்பதிவு, ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு செய்துள்ளனர். 2017-ல் வெளியான மீசைய முறுக்கு படத்துக்குப் பிறகு வெளியாகியிருக்கும் இரண்டாம் பாகம் இது. முதல் […]

Meesaya Murukku 2 Review

Directed, composed and headlined by Hiphop Tamizha Aadhi, the film is produced by Avni Cinemax and Ben’s Media. Hiphop Tamizha Aadhi, Chaitra J. Achar, Ramya Ranganathan, Ketika Sharma, Karunas, Baba Baskar, Harshath Khan, Nassar and Yogi Babu are part of the cast. Balaji Subramaniam handles the cinematography, while Fenny Oliver takes care of the editing. […]

25 ஆண்டுகளுக்குப் பிறகு சவாலான கதாபாத்திரம் – கருணாஸின் என்ன விலை!

தமிழ் திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் கருணாஸ், தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களிலும் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராமேஸ்வரம் அருகே கடலில் பக்தர்கள் காணிக்கையாக வீசும் நாணயங்களை மீட்டெடுத்து வாழும் தவசிமுத்து என்ற நாணய மீட்பாளராக கருணாஸ் நடித்துள்ளார். வாழ்வாதாரம், கண்ணியம் மற்றும் சுயமரியாதையுடன் வாழ்வதற்கான உரிமை ஆகியவற்றை மையமாகக் கொண்ட இப்படம், […]

இந்திய சினிமாவில் யாரும் எழுப்பாத கேள்வியை ‘என்ன விலை’ எழுப்புகிறது – நடிகர் கருணாஸ்

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘என்ன விலை’. கலாமயா சினிவெர்ஸ் நிறுவனம் சார்பில் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் தயாரித்துள்ள இப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், ‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு திரைப்படம் குறித்தும், படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர். தயாரிப்பாளர் […]

மீசைய முறுக்கு 2 படத்தின் 5வது சிங்கிள் ‘கலைவாணியே’ வெளியானது!

ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் பாடல்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ‘ஆரா 10/10’, ‘பப்பாளி பழமே’, ‘கோயிந்தம்மா’, ‘அடி போடி’ ஆகிய பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், தற்போது படத்தின் 5வது சிங்கிளான ‘கலைவாணியே’ பாடல் வெளியாகியுள்ளது. கௌஷிக் கிருஷ்ணா, டி. சத்யபிரகாஷ் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இணைந்து பாடியுள்ள இப்பாடலுக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி வரிகள் எழுதியுள்ளார். காதல், […]

திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் கருணாஸ்

தமிழ் திரையுலகில் நடிகர் கருணாஸ் தனது 25 ஆண்டுகால திரைப்பயணத்தை நிறைவு செய்யும் நிலையில், அவர் நடித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம் வரும் செப்டம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் என பல்வேறு பரிமாணங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வரும் கருணாஸுக்கு, ‘என்ன விலை’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்துள்ளது. இதுகுறித்து நடிகர் கருணாஸ் கூறுகையில், “திரையுலகில் நான் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நேரத்தில் […]