Browsing tag

jason sanjay

விஜய் மகன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியான தகவல்..!

விஜய் மகன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது மகன் ஜேசன் சஞ்சய். இவர் தற்போது முதல் முறையாக தமிழில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் கதாநாயகனாக சந்திப் கிஷன் நடித்துவரும் நிலையில் லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.மேலும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வட சென்னையில் தொடங்கி அடுத்தடுத்து பிஸியாக நடைபெற்று […]

விஜய்யின் மகன் பற்றி, நடிகர் சந்தீப் கிஷன் முத்திரைப் பேச்சு

உற்றார் மற்றோர் நிழலில் நில்லாமல், தனித்துவ அடையாளமாய் ஒருவர் பேசப்பட்டு வலம் வர வேண்டும். அதுதானே அவருக்கு பெருமை. அவ்வகையில், இது தொடர்பான நிகழ்வு பார்ப்போம்.. விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், கனடாவில் சினிமா தொடர்பான படிப்பை படித்து முடித்து, குறும்படமும் இயக்கி பாராட்டு பெற்றார். அப்பாவைப் போல அவரும் நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் போல இயக்குனர் பாதையை தேர்ந்தெடுத்து களம் இறங்கியுள்ளார். இந்நிலையில், சினிமாவை விட்டு விஜய் சூழலில், […]

உதயநிதி மகன் இன்பநிதியும், விஜய் மகன் ஜேசன் சஞ்சையும்: நெட்டிசன்ஸ் பார்வை

சினிமா தரும் பிரபலம் அரசியலுக்கு உதவும். மக்களுக்கும் எளிதாக முகம் பரிட்சயமாகும். அவ்வகையில், போட்டி ஏற்படுவது இயல்பு. இது தொடர்பாக, வைரலாகும் நிகழ்வு காண்போம்.. ‘ஜனநாயகன்’ படப்பணியிலும், தவெக அரசியல் பணியிலும் தற்போது பிஸியாக இருக்கிறார் விஜய். இந்நிலையில், அவருடைய மகன் ஜேசன் சஞ்சையும் திரைப்பட இயக்கும் பணியைத் தொடர்ந்து, பாமகவின் கௌரவ தலைவரான ஜிகே மணி வீட்டு திருமண நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். சேலத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில், ஜேசன் விஜய் அப்பாவுக்கு பதிலாக கலந்து […]

தளபதி விஜய்யின் தம்பியை விடவும் தளபதி மகனுக்கு சம்பளம், பல மடங்கு அதிகம்..

தளபதி விஜய்க்கு, இயக்குனர் அட்லி தெறி, பிகில், மெர்சல் என மூன்று ஹாட்ரிக் வெற்றிப் படங்களை கொடுத்து, அவருக்குப் பிடித்தமான தம்பி ஆனார். தற்போது, தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தான் இயக்கும் முதல் படத்திற்கு அட்லியை விடவும் அதிக சம்பளம் பெற்றிருக்கிறார். இது குறித்த விவரம் பார்ப்போம்.. விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யின் முதல் திரைப்பட மோஷன் போஸ்டர் வெளியான பிறகு, இப்படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன், ‘இது முழுக்க முழுக்க ஆக்‌ஷனும் ஃபன்னும் […]

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்க்கு, இயக்குனர் அட்லி வரவேற்பு..

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யின் முதல் திரைப்படத்தில், சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க, தமன் இசையமைக்கிறார் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்தாண்டு ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தெரிகின்றது. இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து விஜய்யின் ஆஸ்தான இயக்குனரான அட்லி தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ஸ்டோரி ஒன்றைப் போட்டுள்ளார். அதாவது, முதன் முதலாக படம் இயக்கும் ஜேசனை வரவேற்று, வாழ்த்திப் பதிவிட்டிருக் கிறார். (இருக்காதா பின்னே..) தற்போது, அந்த […]

தளபதி விஜய் மகன் இயக்கும் படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

தளபதி விஜய் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் கடைசிப்படமாக – தளபதி-69′ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாக உள்ள படத்திற்கு இசையமைக்கப் போவது யார் என்பது குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. அது குறித்துப் பார்ப்போம். தளபதி விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று விட்டு, முழுநேர அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்துள்ள சூழலில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். தவெக கட்சி தொடங்கிய விஜய், […]