Browsing tag

jason sanjay

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்க்கு, இயக்குனர் அட்லி வரவேற்பு..

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யின் முதல் திரைப்படத்தில், சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க, தமன் இசையமைக்கிறார் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்தாண்டு ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தெரிகின்றது. இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து விஜய்யின் ஆஸ்தான இயக்குனரான அட்லி தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ஸ்டோரி ஒன்றைப் போட்டுள்ளார். அதாவது, முதன் முதலாக படம் இயக்கும் ஜேசனை வரவேற்று, வாழ்த்திப் பதிவிட்டிருக் கிறார். (இருக்காதா பின்னே..) தற்போது, அந்த […]

தளபதி விஜய் மகன் இயக்கும் படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

தளபதி விஜய் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் கடைசிப்படமாக – தளபதி-69′ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாக உள்ள படத்திற்கு இசையமைக்கப் போவது யார் என்பது குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. அது குறித்துப் பார்ப்போம். தளபதி விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று விட்டு, முழுநேர அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்துள்ள சூழலில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். தவெக கட்சி தொடங்கிய விஜய், […]