Browsing tag

jananayagan movie

ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமம் எத்தனை கோடி தெரியுமா? இவ்வளவு கம்மியா.!

ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது.H. வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்சன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, மமீதா பைஜூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் ரிலீசுக்குகாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் இது […]

‘ஜனநாயகன்’ படத்தை தொடர்ந்து, ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ்..

ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் கடைசிப்படம் என கூறப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கும் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. தற்போது அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தினை இயக்க முடிவு செய்திருக்கிறார் ஹெச்.வினோத். இதனை லலித் குமார் தயாரிக்கவுள்ளார். இப்படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். […]

ஜனநாயகன் : அப்டேட் கொடுத்த பிரியாமணி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

ஜனநாயகன் படம் குறித்து பிரியாமணி அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. எச். வினோத் இயக்கத்திலும், கேவிஎன் புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, மமீதா பைஜூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். விஜயின் கடைசி படம் என்பதால் […]

ரஜினியின் ‘கூலி’ படமா? விஜய்யின் ‘ஜனநாயகனா?’: கோலிவுட் பரபரப்பு

தமிழ் சினிமாவில், முதல் சாதனை படைக்கவிருக்கும் படம் எது? என காண்போம்.. விஜய்யின் கடைசிப் படமாக உருவாகும் ‘ஜனநாயகன்’ ஷீட் சில நாட்களில் நிறைவு பெறுகிறது. ஹெச்.வினோத் இயக்கி வரும் இப்படம் அடுத்த ஆண்டு பொல்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இப்படம், தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ பட ரீமேக் அல்ல என படக்குழு உறுதி அளித்துள்ளது. அதே நேரம் இப்டம் அரசியல் எழுச்சியாக அமையும் எனவும் கூறப்படுகிறது. அவ்வகையில், பாடல்கள் முழங்கும் எனவும் எதிர்பார்கப்படுகிறது. இந்நிலையில், […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் பற்றி, தயாரிப்பு நிறுவனம் பெருமிதம்

‘ஜனநாயகன்’ படம் குறித்து, தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் தெரிவித்துள்ள தகவல் காண்போம்.. தளபதி விஜய் தனது 51-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். அவரது கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ பட போஸ்டரும் வெளியிடப்பட்டு, ரசிகர்கள் குஷியாகினர். மேலும், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் விதமாக ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் ரோர் வீடியோ வெளியாகியுள்ளது. அதோடு, முதல் போஸ்டரும் வெளியிடப்பட்டு உஉள்ளது. அதில், விஜய் சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு கையில் வாள் உடன் உள்ளார். இதே போன்று வெளியிடப்பட்ட வீடியோவின் […]

விஜய் பிறந்த நாளில், ‘ஜனநாயகன்’ புதிய போஸ்டர் ரிலீஸ்; இதோ வைரலாகும் நிகழ்வு

தளபதி விஜய்க்கு இன்று 51-வது பிறந்த நாள். அவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். அவரது பிறந்த நாளை முன்னிட்டு, மற்றுமொரு புதிய போஸ்டரை ‘ஜனநாயகன்’ படக்குழு வெளியிட்டுள்ளது படக்குழு. தற்போது வெளியாகி உள்ள போஸ்டரில் காவல் சீருடையில் மிடுக்காக வந்து கவனம் ஈர்க்கிறார். தற்போது இந்த போஸ்டர் வைரலாகி தெறிக்கிறது. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் இப்படம் அவரது கடைசிப் படமாகும். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் […]

தளபதி விஜய்க்கு 51-வது பிறந்தநாள்: ரசிகர்கள்-திரைப் பிரபலங்கள் வாழ்த்து

தளபதி விஜய் இன்று ஜூன் 22-ந்தேதி தனது 5-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தொடங்கி திரைப்பிரபலங்கள், அவரது கட்சி நிர்வாகிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். விஜய் தற்போது நடித்து வரும் ‘ஜனநாயகன்’ படக்குழு தரப்பில் இருந்து கிளிம்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், விஜய்க்கு வாழ்த்து சொன்ன திரைப் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்தும் அவர்களின் வாழ்த்து குறித்தும் காண்போம்.. நடிகர் ராஜு மோகன், விஜய் உடன் […]

கொண்டாட்டத்துக்கு தயாரா மக்களே.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ.!!

ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும்,H. வினோத் இயக்கத்திலும் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமீதா பைஜூ,பிரியாமணி, நரேன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் […]

‘ஜனநாயகன்’ பட போஸ்டர் மற்றும் கிலிம்ஸ் வீடியோ: ரசிகர்கள் ஆர்வம்

விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கும் இப்படம், அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி வெளியாகிறது. இந்நிலையில், விஜய் பிறந்தநாள் இன்னும் ஓரிரு நாட்களில் வரவுள்ளது. எனவே, அவர் தற்போது நடித்து முடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்திலிருந்து ஏதேனும் ஒரு அப்டேட் கண்டிப்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வகையில், இன்று படக்குழு ஒரு முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. படத்திலிருந்து ஸ்பெஷலான போஸ்டர் வெளியாகுமா அல்லது கிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகுமா என ரசிகர்களை […]

பூஜா ஹெக்டேவும் சமந்தாவும்: வைரலாக பரவும் நிகழ்வு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், பூஜா ஹெக்டே தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்துப் பார்ப்போம்.. அதாவது, பூஜா ஹெக்டே உடற்பயிற்சி செய்ய ஜிம்மிற்கு செல்கிறார். இது மட்டுமல்லாமல் அப்போது பூஜா ஹெக்டே சிரித்துக் கொண்டே புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். இதே இடத்தில் நேற்று அதாவது ஜூன் 17-ம் தேதி நடிகை சமந்தா தன்னை புகைப்படம் எடுத்தவர்களை நோக்கி எரிச்சலைக் கொட்டினார். இதனால் இந்த […]