Browsing tag

jananayagan movie

கலக்கப் போவது யாரு?: ஜனநாயகனா, பராசக்தியா, ராஜா சாப்பா?

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய், சிவகார்த்திகேயன், பிரபாஸ் படங்கள் ஒன்றாக ரிலீஸ் ஆகிறது. இந்த மூன்று படங்களுமே ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கும் படங்கள். இவற்றில் எந்தப் படம் பொங்கல் வின்னராக இருக்கும் என்பதே எதிர்பார்ப்பா உள்ளது. ஜனநாயகன்: அடுத்த ஆண்டு மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் முதன்மையானதாக இப்படம் உள்ளது. காரணம், விஜய் இதனை தனது கடைசிப் படமாக ஏற்கனவே தெரிவித்திருக்கிறார். அவர், தற்போது முழுநேர அரசியலில் இறங்கிவிட்டதாலும், அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் […]

நடிகை அபிராமியின் ‘திராவிட வெற்றிக் கழகம்’: வைரலாகும் நிகழ்வு..

விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இதோ ‘திராவிட வெற்றிக் கழகம்’ பற்றிப் பார்ப்போம்.. கடந்த 2016 ஆம் ஆண்டு யூடிப்பில் வெளியான ‘Ctrl Alt Del’ என்ற சீரிஸ் மூலமாக கலைப்பயணத்தை தொடங்கிய பிக்பாஸ் புகழ் அபிராமி 2017 ஆம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றார். பின்னர் 2018 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடித்து வெளியான ‘நோட்டா’ படத்தின் வாயிலாக சினிமாவில் நுழைந்தார். தொடர்ந்து ஓடிடியில் ரிலீசான ‘களவு’ படத்தில் […]

ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது? வெளியான தரமான தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே,கௌதம் மேனன்,நரேன், பாபி தியோல், பிரியாமணி, மமீதா பைஜூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். […]

அஜித்தின் AK64 மற்றும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் அப்டேட்ஸ்..

அஜித்-விஜய் படங்களின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. ‘குட் பேட் அக்லி’ ரிலீசுக்கு பிறகு ‘தல’ அஜித் வெளிநாடுகளில் நடந்து வரும் கார் பந்தயங்களில் பிஸியாக இருந்து வருவதன் காரணமாக AK64 படத்தின் அறிவிப்பு வர தாமதமாவதாக கூறப்படுகின்றது. இப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் என்பது உறுதியானாலும் தயாரிப்பாளர் யார் என்பது உறுதியாகவில்லை. இந்நிலையில், தற்போது படத்தின் தயாரிப்பாளரும் முடிவாகி விட்டதாகவும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதற்கு முன்னதாக […]

சிம்புவின் சாதனையை முறியடித்தார் தளபதி விஜய்..

தளபதி விஜய்யின் கடைசிப்படமாக ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படம், பொங்கலை முன்னிட்டு 9-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், வசூலில் மட்டுமல்லாமல் தற்போது சோஷியல் மீடியாவிலும் தன் சாதனைகளை நிகழ்த்தி காட்டியிருக்கின்றார் விஜய். அதாவது, தமிழ் நடிகர்களிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸ் கொண்ட நடிகர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார் விஜய். 14 .6 ஃபாலோவர்ஸ் பெற்று இன்ஸ்டாகிராமில் தமிழ் நடிகர்களில் அதிக ஃபாலோவர்ஸ் பெற்றவர் என்ற சாதனையை விஜய் படைத்திருக்கிறார். இதற்கு முன்பு சிம்புதான் இந்த சாதனையை […]

சினிமாக்காரர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா?: ரஜினி பதில், வைரல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப் பிடிப்பு கேரளாவில் நடக்கிறது. அங்கு செல்வதற்காக ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது, அவரிடம் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க இருக்கும் படம் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அவர் கூறும்போது, ‘அடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயன்ட் இரண்டுக்கும் சேர்த்து ஒரு படம் பண்ண போகிறேன். இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை. கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்குச் சரியான […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் குறித்து, எடிட்டர் விமர்சனம்; வைரல்..

தளபதி விஜய்யின் ‘ஜன நாயகன்’ குறித்து படத்தின் எடிட்டர் பிரதீப் இ. ராகவ் கூறிய தகவல்கள் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, தற்போது வைரலாகி வருகின்றது. படம் எப்படி என்பது குறித்து அவர் தெரிவிக்கையில், ‘ஜன நாயகன்’ பற்றி ஏதாவது சொன்னால், படத்திலிருந்து என்னை நீக்கிவிடுவார்கள், ஆனால, சொல்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. அப்படத்திற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். அதற்கொரு நேரம் வரவேண்டும். ஆனால் ‘ஜன நாயகன்’ சூப்பராக வந்துள்ளது. 100 சதவீதம் ‘விஜய்யிஸம்’ படத்தில் உள்ளது. […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ அப்டேட்ஸ்..

தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவர் ஹெச்.வினோத். அவரது பிறந்த நாளை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது இந்த படத்தின் படப்பிடிப்பு பணியின்போது எடுக்கப்பட்டது. ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியின் மூலம் அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ளார் விஜய். முழுநேர அரசியலில் கவனம் செலுத்தும் வகையில் இதுவே அவரது கடைசி படம் என விஜய் ஏற்கனவே அறிவித்து விட்டார். அதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. கே.வி.என் […]

விஜய்க்கு ஏற்ப ‘ஜனநாயகன்’ பட காட்சிகள் உருவாக்கம்: ஹெச்.வினோத் வொர்க்..

தெலுங்கு சினிமாவில் பாலகிருஷ்ணா நடித்த்’பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் ரைட்ஸை ‘ஜனநாயகன்’ படக்குழு பெற்றுள்ளது தெரிந்ததே. அவ்வகையில் அப்படியே ‘பகவந்த் கேசரி’ படத்தை ஹெச்.வினோத் ரீமேக் செய்திருக்க மாட்டார் என்கின்றனர். ‘பகவந்த் கேசரி’ படத்தின் ஒன் லைனை எடுத்துக்கொண்டு அதில் விஜய்க்காக மாற்றங்களை செய்து, தன் ஸ்டைலில் ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் உருவாக்கியுள்ளார். தெலுங்கு ரசிகர்களின் ரசனை வேறு, தமிழ் ரசிகர்களின் ரசனை வேறு. அதனை நன்கு உணர்ந்து, தமிழுக்கு ஏற்ப கதையை திருத்தி உருவாக்கியுள்ளார். மேலும், […]

விஜய்யின் ‘ஐனநாயகன்’ வெளியாகும் நாளில், பிரபாஸ் படமும் ரிலீஸ்..

அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந்தேதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படம் வெளியாகவுள்ளது. இது விஜய்க்கு கடைசிப் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏனென்றால், தற்போது முழுநேர அரசியல்வாதியாக மாறியிருக்கிறார் விஜய். கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தினை பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள். இதனிடையே, ‘ஜனநாயகன்’ படத்துக்குப் போட்டியாக ‘தி ராஜா சாப்’ படமும் வெளியாவது உறுதியாகி இருக்கிறது. இதனை ‘மிராய்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தி இருக்கிறார் தயாரிப்பாளர் விஷ்வ […]