யாரையும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்: நடிகை பூனம் பாண்டே உறுதி
‘ஏன் திருமணம் வேண்டாம் என்கிறேன்’ என்பதற்கு பதிலளித்துள்ளார் பூனம். இது குறித்துப் பார்ப்போம்.. சர்ச்சையான நிகழ்வுகளை செய்து அதில் பிரபலம் தேடுவதில் நடிகை பூனம் பாண்டே அசராதவர். எப்படியோ, டாக் ஆப் த சிட்டியாக வரவேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். ஒருமுறை தான் இறந்துவிட்டதாக தகவலைப் பரப்பி நாடகமாடியவர். பாலிவுட் தயாரிப்பாளர் சாம் பாம்பேயை திருமணம் செய்து கொண்டார் என கூறப்படுகிறது. ஆனால் அவர், ‘ சாம் பாம்பேவின் பெயரைக் குறிப்பிடாமல், லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக […]