Browsing tag

investigation

பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: தீர்ப்பு என்ன?

பிரபல நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், நீதிமன்ற விசாரணை பற்றிக் காண்போம்.. கேரளாவில் 2017-ம் ஆண்டு பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி என்பவர், நடிகர் திலீப் தூண்டுதலின் பேரிலேயே நடிகையை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாக […]

நடிகை ஹன்சிகாவின் குடும்ப வன்முறை வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ஹன்சிகா தாக்கல் செய்த மனுவுக்கு, கோர்ட் பிறப்பித்த உத்தரவு காண்போம்.. நடிகை ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு இந்தி சின்னத்திரை நடிகை முஸ்கான் நான்சி ஜேம்ஸை காதலித்து திருமணம் செய்தார். இதற்கிடையே, ஹன்சிகா, தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா என்பவரைக் காதலித்து, கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஹன்சிகாவின் திருமணம் முடிந்து 10 நாட்களுக்குள் அவருடைய சகோதரர் பிரசாந்த், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக் கோரி, மனு தாக்கல் […]

‘காந்தக் கண்ணழகி’ மோனாலிசா தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

இயக்குனர் சனோஜ் மீது பாலியல் புகார் கொடுத்த மோனாலிசாவின், அடுத்த கட்டம் என்ன என காண்போம்.. கும்பமேளா நிகழ்ச்சியில் காந்தக்கண்களால் வைரலான மோனாலிசாவுக்கு பாலிவுட் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா சினிமா வாய்ப்பு தருவதாக கூறினார். பின்னர், மோனாலிசாவுக்கு நடிப்பு பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவித்தார். ஆனால், என்ன நடந்தது சனோஜால் அந்தப் பெண் மூன்று கர்ப்பமடைந்து அதனை கலைக்கவும் செய்திருக்கிறார். ஒருகட்டத்தில் சனோஜ் தன்னை ஏமாற்றுகிறார் என்பதை புரிந்துகொண்ட அந்தப் பெண் காவல் துறையிடம் புகார் அளித்ததால், சனோஜ் […]

‘காந்தக் கண்ணழகி’ மோனாலிசா பாலியல் புகார்: இயக்குனர் சரோஜ் மிஸ்ரா கைது

கும்பமேளாவில் காந்த கண்களால் வைரலான மாலை விற்ற பெண் மோனாலிசா என்பது தெரிந்ததே. இவருக்கு சினிமா வாய்ப்பளித்த பாலிவுட் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா, தற்போது பாலியல் ரீதியாக பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகிய சனோஜ் மிஸ்ராவுக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சனோஜ் மிஸ்ராவை கைது செய்துள்ளனர். அந்த பெண் கொடுத்துள்ள புகாரில், நடிகையாக வாய்ப்பு கேட்டு வந்த தன்னை ஏமாற்றிவிட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் தான் […]

ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பு: நடிகை ஸ்ருதி கடும் சீற்றம்

தன்னை பற்றி வெளியான ஆபாச வீடியோ தொடர்பாக ஸ்ருதி நாராயணன் கடுங்கோபத்தில் குமுறிய தகவல்கள்.. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ருதி நாராயணன். இந்நிலையில், அவரது அந்தரங்க வீடியோ என ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. அதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை ப்ரைவேட்டுக்கு மாற்றிய ஸ்ருதி, யாருக்கும் பெரிதாக பதில் அளிக்காமல் இருந்து வந்தார். சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டால்கிராம் கணக்கை பப்ளிக்கிற்கு […]

‘வீர தீர சூரன்’ படம் இன்று மாலை 6.30 காட்சி தொடக்கம்: பஞ்சாயத்து, சுமூக தீர்வு முழு விவரம்..

தமிழ் சினிமா வரலாறு பார்க்காத பஞ்சாயத்து இல்லை. அதில், ‘வீர தீர சூரன்’ பஞ்சாயத்து வேற லெவல்.! விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் உருவான ‘வீர தீர சூரன்’ படம் திரையரங்குகளில் இன்று மாலை 6.30 மணி காட்சியுடன் ரிலீஸாகிறது. இது குறித்த விவகாரம் காண்போம். 2 பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின், 2-வது பாகத்தை முதலில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு, இன்று 27-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் முன்பதிவுகளும் தமிழகத்தில் […]

தங்கக்கடத்தல் வழக்கில், நடிகை ரன்யாராவ் ஒப்புதல்: கோர்ட் தீர்ப்பு என்ன?

தங்கக்கடத்தலுக்கு ஹவாலா பணம் பயன்படுத்தியதாக ரன்யாராவ் ஒப்புதல் அளித்துள்ளார். இது பற்றிய தகவல்கள்.. துபாயிலிருந்து பெங்களூருக்கு தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவ், தங்கம் வாங்க ஹவாலா மூலம் பணம் அனுப்பியதை ஒப்புக்கொண்டதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (டிஆர்ஐ) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, நடிகை ரன்யா ராவ் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின் விசாரணை முடிவடைந்த நிலையில், நகரத்தின் 64-வது கூடுதல் சிட்டி சிவில் மற்றும் […]

ஐஸ்வர்யா ராய் கார் விபத்து: நிகழ்ந்தது என்ன?

ஐஸ்வர்யா ராய் கார் விபத்து பற்றி வெளியான தகவல்கள்.. ஐஸ்வர்யா ராய் கார் விபத்துக்குள்ளானது. இதுதொடர்பான செய்தி இன்ஸ்டாவில் பகிரப்பட்டுள்ளது. அதிக தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், வைரல் வீடியோவைப் பார்த்த பிறகு, மக்கள் இந்த விபத்தை கேலி செய்து போஸ்ட் செய்து வருகிறார்கள். உண்மையில், விரேந்தர் சாவ்லா தனது சமூக ஊடக பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில்.. ஐஸ்வர்யா ராயின் சொகுசு கார் காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னால் ஒரு பேருந்து காணப்படுகிறது. வீடியோவின் தலைப்பில், அவர், […]

நடிகையின் கை-கால்களை கட்டிப்போட்டு, நகை-பணம் கொள்ளை: திரையுலகில் பரபரப்பு

நடிகை ஒருவரிடம் கொள்ளையடித்த சம்பவம் பற்றிய தகவல்கள்.. கடை திறப்பு விழாவில் கலந்துகொள்ள, பாலிவுட் நடிகை ஒருவர் ஹைதராபாத்துக்கு வந்துள்ளார். பஞ்சாரா ஹில்ஸ் அருகே உள்ள வசாப் டேங்கில் இருக்கும் ஹோட்டலில் அவர் தங்கியிருந்தபோது, அவரை தாக்கிவிட்டு அடையாளம் தெரியாத 4 பேர் அவரிடம் இருந்த பொருட்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகையின் புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த புகாரில் நடிகை […]

சூதாட்ட விளம்பரத்தை என் மனசாட்சி ஏற்கவில்லை: பிரகாஷ் ராஜ் விளக்கம்..

சூதாட்ட விளம்பரம் குறித்து, நடிகர் பிரகாஷ் ராஜ் தெளிவுபடுத்தியுள்ள நிகழ்வு பார்ப்போம்.. பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி, ராணா டகுபதி உட்பட 25 பிரபலங்களுக்கு எதிராக தெலுங்கானா காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. அவர்கள், சமூக ஊடக தளங்கள் மூலம் சட்டவிரோத பெட்டிங் மற்றும் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள மியாபூர் காவல் நிலையத்தில் தொழிலதிபர் பி.எம்.பனீந்திர சர்மா அளித்த புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் […]