இளையராஜாவின் பயோபிக்; தனுஷ் நடிக்கும் படம் எப்போது உருவாகும்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்க விரும்புவதாக ஷங்கர் தெரிவித்திருந்தார். ஆனால், அந்த பயோபிக் எப்போது தொடங்கும் என்பது இன்றும் கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் இளையராஜாவின் பயோபிக் படம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை கதை, திரைப்படமாகிறது. இப்படத்துக்கான தொடக்க விழா கடந்த 2024-ம் ஆண்டு சென்னையில் நடந்தது. கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர். இளையராஜாவாக தனுஷ் நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. தொடக்க விழாவுக்குப் பிறகு […]