Browsing tag

history

700 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட படம்; கதை பற்றி லிங்குசாமி வாய்ஸ்

மகாபாரத “அர்ஜூனன்-அபிமன்யு” கதையை லிங்குசாமி எடுக்கவுள்ளார். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய 20 வருட கனவுப்படமாக ‘பொன்னியின் செல்வன்’ படத்தை 2 பாகமாக எடுத்து முடித்தார். ரூ.500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் முதல் பாகமே பாக்ஸ் ஆபிசில் ரூ.500 கோடி வசூல் செய்த நிலையில், இரண்டாவது பாகம் […]

ராஷ்மிகா நடித்த ‘சாவா’ வரலாற்றுப் படம்: 3 நாளில் செம கலெக்‌ஷன்

ராஷ்மிகா நடித்த பாலிவுட் படமான ‘சாவா’ வசூல் பற்றிப் பார்ப்போம்.. உலகளாவாயு கலெக்‌ஷனில் ‘சாவா’ 3 நாட்களில் சுமார் ரூ.150 கோடி கொடுத்துள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. இயக்குனர் லக்ஷ்மன் உத்தேகரின் ‘சாவா’ திரைப்படம், மராட்டிய மன்னர் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. அவர் சத்ரபதி சிவாஜியின் மகன். படத்தில் சாம்பாஜி மகாராஜாவாக விக்கி கௌஷல் நடித்துள்ளார். அவர் நடித்த கதாபாத்திரத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ராஷ்மிகா மந்தனா சாம்பாஜி மகாராஜாவின் மனைவி […]

‘சாவா’ வரலாற்று திரைப்படத்தில் ராஷ்மிகா ஆட்டம்: வலுக்கும் எதிர்ப்பு, வைரலாகும் நிகழ்வு..

‘கமர்ஷியலுக்காக எடுக்கப்படும் திரைப்படமாவில், வரலாற்றுப் பிழை இருத்தல் கூடாது’ என ராஷ்மிகா ஆடிய நடனத்திற்கு எதிராக சர்ச்சை பரவி வருகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ‘சாவா’ திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சிகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய, வெளியிடுவதற்கு முன்பு வரலாற்று ஆய்வாளர்களுக்குக் காட்ட வேண்டும் என்று மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சாம்பாஜிராஜே சத்ரபதி கூறியுள்ளார். அதாவது, சத்ரபதி சாம்பாஜி மகாராஜா, மகாராணி யேசுபாய் வேடங்களில் நடித்த விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா இடையேயான நடனக் காட்சி மராத்திய […]

மறைந்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் பயோபிக் படத்தில் நடிக்கிறார் தனுஷ்?

‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை; வெற்றி பெற்ற அனைவருமே புத்திசாலியில்லை’ என பாடிய நடிகர் சந்திரபாபுவை இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டும். சரி, விஷயத்திற்கு வருவோம்.. இந்திய அளவில் பயோபிக் படங்கள் அதிகளவில் உருவாகி வருகின்றன. அவ்வகையில் ‘நடிகையர் திலகம்’ (சாவித்திரி) மற்றும் தலைவி (ஜெ.ஜெயலலிதா) ஆகிய பயோபிக்குகள் அதிக வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றன. இந்நிலையில், இசைக்குயில் என அழைக்கப்படும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக, ‘இசைஞானி’ இளையராஜாவின் இசைப்பயணம் மற்றும் வாழ்வியல் […]

மேஜர் முகுந்த் வரதராஜனை தமிழராக மட்டுமே அடையாளம் காண்போம்: வைரலாகும் சில நிகழ்வுகள்..

இந்தியன் என்பதில்பெருமிதம் கொள்வோம். அதில், தமிழர் என்பதில் இன்னும் தலை நிமிர்ந்து ஆள்வோம்! ஆம், அமரன் திரைப்பட விஷயம் குறித்து நல்லன பார்ப்போம். தமிழ் நாட்டில், சென்னை தாம்பரத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைப் பதிவு தான் ‘அமரன்’ திரைப்படமாக வெளிவந்து அனைவரின் பாராட்டும், வசூலும் பெற்றிருக்கிறது என்பதே தெரிந்ததே. இந்த படத்தில், ஏன் முகுந்த் வரதராஜன் சாதி குறித்த தகவல்கள் இடம் பெறவில்லை என, அந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து, கேள்வி எழுப்பி வந்த […]