Browsing tag

good bad ugly movie

‘தல’ அஜித் நடிக்கும் 64-வது படத்தின் நியூ லுக்?: வைரலாகும் கேள்விகள்

‘தல’ அஜித்தின் 64-வது படத்திற்கான நியூ லுக் ஒத்திகையா? என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இது குறித்துப் பார்ப்போம்.. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லீ’ படத்தின், டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அஜித், பல கெட்டப்பில் தெறிக்கவிட்டிருந்தார். மேலும், படத்தின் கதைக்களம் குறித்து வந்த தகவலின்படி, “கெட்டவனாக வாழும் அஜித், நல்லவனாக வாழ முயற்சிக்கும் நிலையில், அவர் எதிர்கொள்ளும் பிரச்சினையே படத்தின் கதைக்களம்” ஆகும். படத்தில் […]

அஜித் நடிப்பில் பிரம்மாண்ட திரைப்படம்; ரெடியாகிறார் இயக்குனர் தனுஷ்

அஜித் சென்னை திரும்பியவுடன், அவரை தனுஷ் சந்திக்க உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடிப்பில் அவரது தீவிர ரசிகர் ஆதிக் ரவிச்சந்திரன் படம் குறித்து தெரிவிக்கையில், ‘குட் பேட் அக்லீ’ வெறும் ஆக்சனை மட்டுமே கொண்ட படமாக இருக்காது, குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும் இருக்கும். தந்தை – மகன் இடையே உள்ள அன்பையும் அழுத்தமாக சொல்லப்பட்டு உள்ளது. படத்தில் அஜித்துக்கு மகனாக, ஏற்கனவே அஜித்துடன் ‘வலிமை’ படத்தில் வில்லன் ரோலில் […]

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ‘குட் பேட் அக்லி’ இருக்கிறது: ஆதிக் வாய்ஸ்..

‘தல’ படத்தோட ஒன்லைன் குறித்தும்- கமர்ஷியல் கருத்தும் காண்போம்.. ‘தல’ அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ பட டீசரும், சிங்கிளும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன், மாஸ் சீன்களால் படத்தை ஆதிக் உருவாக்கி இருக்கிறார் என தெரிகிறது. அதேபோல் சில நாட்களுக்கு முன்பு படத்தின் முதல் சிங்கிளான ஓஜி நிகழ்வு, டீசர் போல் இல்லாவிட்டாலும் வரவேற்பைதான் பெற்றிருக்கிறது. இந்நிலையில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவிக்கையில், ‘குட் பேட் அக்லி’ படத்தில் வரும் […]

‘குட் பேட் அக்லி’ படத்தில் ‘அக்லி’ கேரக்டர் பற்றி நெட்டிசன்ஸ் கணிப்புகள்

‘குட் பேட் அக்லி’ படத்தில் வரும் ‘அக்லி’ கதாபாத்திரம் குறித்துக் காண்போம்.. ‘திரிஷா இல்லைன்னா நயன்தாரா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஆதிக் ரவிச்சந்திரன், சிம்பு நடிப்பில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார். பின்னர், பிரபுதேவா நடிப்பில் ‘பஹீரா படம். இதனைத் தொடர்ந்து ‘மார்க் ஆண்டனி’ படத்தைக் கொடுத்து, ‘குட் பேட் அக்லி’ பட வாய்ப்பை பெற்று இயக்கி முடித்துள்ளார் ஆதிக். முன்னதாக, மூன்று ‘கெட்அப்’களில்நடித்து வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் எப்படி சிம்புவை […]

அஜித் நடிப்பில் ‘குட் பேட் அக்லி’ பட டிரைலர் எப்போது?

ரசிகர்களுக்கான ஸ்பெஷலாக உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ பட அப்டேட் பற்றிப் பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கிய ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து, ‘குட் பேட் அக்லி’ படம் வெளியாக உள்ளது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் உருவாக்கியிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்பட டீசரில் அஜித் பல கெட்அப்புகளில் தோன்றி தெறிக்கவிடுகிறார். அஜித் மாஸாக இருப்பதாகவும் வரவேற்பு பெற்றது. இப்படம் அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமையும் என […]

‘குட் பேட் அக்லி’ ரிலீஸ் நாளில், தெறிக்கவிட ரெடியாகும் தல யூனிஃபார்ம் அணி

அஜித் அணிந்த ஆடை வைரலாகி, தற்போது யூனிஃபார்ம் ரேஞ்சுக்கு வளர்ந்திருக்கிறது. இது பற்றிய விவரம் காண்போம்.. ‘தல’ அஜித் தற்போது ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அவரது தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து திரிஷா, மீண்டும் ஜோடியாகி உள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமான முறையில் தயாரித்துள்ளது. இப்படத்தில், மேஜிக் கண்டிப்பாக நடக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. சமீபத்தில் வெளியான ‘குட் […]

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்துடன் விஜய் நடித்த படம் நேரடி மோதல்

கடந்த ஆண்டு விஜய்யின் ‘கில்லி’ ரீ செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது. தற்போது விஜய் இருக்கும் பரபரப்பு சூழ்நிலையில், சச்சின் ரீ ரிலீஸ் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதனால், ‘விடாமுயற்சி’ படத்திற்கு நேர்ந்த சோர்வு ‘குட் பேட் அக்லி’ பேட் லக் ஆகுமோ என கோலிவுட் வட்டாரத்தில் கருதப்படுகிறது. தனுஷ், தனது அக்கா மகன் பவிஷை அறிமுகப்படுத்த இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு கூட வருவதை தவிர்த்து விட்டு, தனது ‘இட்லி கடை’ […]

முழுக்க முழுக்க மசாலா தெறிக்கும் ‘குட் பேட் அக்லி’ டீசர் வெளியீடு எப்போது?

தனக்கு பிடித்த கதையில் அஜித் நடித்தார். மகிழ் இயக்கினார். ‘விடாமுயற்சி’ படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது. இனி, வருவது.. முழுக்க முழுக்க பக்கா கமர்ஷியல் ‘குட் பேட் அக்லி’. இப்பட டீசர் பற்றிய தகவல் பார்ப்போம்.. ‘தல’ அஜித்துக்கு ஜோடியாக ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து ‘குட் பேட் அக்லி’ படத்திலும் ரசிகர்கள் திரிஷாவை எதிர்பார்த்துள்ளனர். ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்துடன் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். […]

தெறிக்க விடலாமா ரீமிக்ஸ்: ‘தல’ அஜித் படத்தில் மீண்டும் ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா’ பாடல்

மேலும் பட்டைய கிளப்புற மாதிரி ‘தல’ படத்துக்கு ஒரு பாடல் ரீமிக்ஸ் செய்யப்படுகிறது. இது பற்றிப் பார்ப்போம்.. ‘தல’ அஜித்குமாரின் 63-வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, மீண்டும் ஜோடியாகி உள்ளார் திரிஷா. இப்படத்தை தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. புஷ்பா 2 படத்தையும் இந்நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்துடன் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு, சுனில் மற்றும் பலர் நடித்துள்ளனர். […]

‘தல’ அஜித் நடிக்கும் விடாமுயற்சி; குட் பேட் அக்லீ படங்களின் அப்டேட்ஸ்..

அஜித் நடிப்பில், ரசிகர்கள் ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இரண்டு படங்களின் அப்டேட்ஸ் குறித்து பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் கடந்த வாரம் தாய்லாந்தில் மீதமான பாடல் காட்சியின் சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டது. இது குறித்த சில புகைப்படங்களும் வைரலாகின. இப்படம், 1997-ம் ஆண்டு ஹாலிவுட் இயக்குனர் ஜோனாதன் மாஸ்க்டோவ் இயக்கிய ‘பிரேக் டவுன்’ படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக உருவாக்கியுள்ளது. அதாவது, ஒரே இரவில் நடக்கும் […]