Browsing tag

good bad ugly movie

கடைசி நாள் ஷூட்டிங்கில், செம ஸ்டைலிஷ் லுக்கில் ‘தல அஜித்: ரசிகர்கள் உற்சாகம்..

‘தல’ அஜித் குறித்த மாஸ் அப்டேட் பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக உள்ள நிலையில், இந்த படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லீ’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தி வந்த அஜித், ஏற்கனவே ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பை முடித்து டப்பிங் பணியையும் நிறைவு செய்த நிலையில், தற்போது ‘குட் […]

ரசிகர்களுக்கு, ‘தல’ அஜித் விடுத்த முக்கிய கோரிக்கை..

‘தல’ அஜித், தன்னுடைய ரசிகர்களுக்கு, முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. நடிகர் அஜித் இணையவெளி எதிலும் இல்லை. ஆனாலும், அவர் குறித்து தினமும் இணையத்தில் பேசப்பட்டும், பொது இடங்களிலும் அவரது பெயர் உச்சரிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. அவ்வகையில், பொது இடங்களில் ‘கடவுளே அஜித்’ என ரசிகர்கள் கோஷமிடுவது சமீப காலமாகவே டிரெண்டாகி விட்டது. பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்ட இடங்களில் இந்த கோஷம் எழுப்பப்படுவதுடன், அரசியல் கட்சி கூட்டங்களிலும் இந்த வாசகம் தொடர்ந்து உச்சரிக்கப்பட்டு […]

‘தல’ ரசிகர்கள் தங்கள் ரிங்க்டோனை மாற்றும் நேரம் வந்துவிட்டது: ஜி.வி பிரகாஷ் வாய்ஸ்

அஜித்தின் ரசிகர்கள் தங்களது ரிங்க்டோனை மாற்றுகிற வேளை நெருங்கிவிட்டது என கூறியுள்ளார் ஜிவிபி. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ‘தல’ அஜித்குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக், அஜித்தை வைத்து படமெடுக்கின்றார் என்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அஜித்தின் மற்றொரு படமான ‘விடாமுயற்சி’ வெளியாக இருப்பதால், குட் பேட் அக்லி திரைப்படம், அஜித் […]

15 வருடங்களுக்கு பிறகு ‘தல’ அஜித்தின் கார் பந்தயம் தெறிக்கட்டும்: ரசிகர்கள் உற்சாகம்..

‘தல’ அஜித், சுமார் 15 வருடங்களுக்கு பிறகு கார் ரேஸிங்கில் கலந்து கொள்கிறார். இது குறித்த தகவல்கள் வருமாறு: அஜித் நடிப்பில் விடாமுயற்சி படம் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. ‘குட் பேட் அக்லி’ படம் விரைவில் முடிவடைந்து பொங்கல் வெளியீடாக கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இந்நிலையில், அஜித் ஸ்பெயின் நாட்டில் நடைபெற இருக்கும் கார் ரேஸில் கலந்துகொள்ள இருக்கின்றார். அதற்காக, தற்போது அஜித் ஒருபக்கம் தீவிரமாக தயாராகி வருகின்றார். தற்போது, கார் ரேஸில் அஜித்தின் டீம் […]

‘குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்த மாற்று இசையமைப்பாளர் யார் தெரியுமா?

‘தல’ அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் மாற்று இசையமைப்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்த தகவல்கள் காண்போம்.. ‘தல’ அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் சூட் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து, எடிட்டிங், ஆர்ஆர் வொர்க் முடிந்து படத்தை 2025-ல் வரும் பொங்கல் விடுமுறைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. […]

குட் பேட் அக்லி : அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்..கொண்டாடும் ரசிகர்கள்..!

குட் பேட் அக்லி படம் குறித்து தயாரிப்பாளர் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நாட்டில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும், குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து […]