Maatikinaaru Orutharu Lyrical Video
Maatikinaaru Orutharu Lyrical Video | Dragon | Pradeep Ranganathan | Ashwath Marimuthu | Leon James
Browsing tag
Maatikinaaru Orutharu Lyrical Video | Dragon | Pradeep Ranganathan | Ashwath Marimuthu | Leon James
Kissa 47 Lyric Video | DD Next Level | Santhanam | Geethika | Arya | ofRo | S.Prem Anand
‘கற்கை நன்றே; அதன் பின் காதல் நன்றே.!’ இதான்ங்க படத்தோட ஒன்லைன். ‘அதாவது, உயர்ந்த கட்டிடமாக இருப்பினும், அஸ்திவாரம் சரியில்லையென்றால் ஒரு நாள் விழுந்துவிடும்’ என்பதே எதார்த்தம். இதில், “அஸ்திவாரம்” என்ற வார்த்தையைதான் “கல்வி” என்ற மையக்கருவாகக் கட்டமைத்து ‘டிராகன்’ திரைப்படத்தை நிறுத்தியிருக்கிறார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. இனி, இப்படம் குறித்த ரிவ்யூ ஹாலுக்குள் செல்வோம்.. கல்லூரியில் படிக்கும் ராகவன் (பிரதீப் ரங்கநாதன்) ‘டிராகன்’ என்ற அலப்பறை பெயரோடு பேட் பாயாக வருகிறார். இவரது அடாவடியால் வசீகரிக்கப்பட்ட […]
Dragon Trailer | Pradeep Ranganathan, Anupama, Kayadu Lohar | Ashwath Marimuthu | Leon James | AGS
Yendi Vittu Pona Lyrical Video | Dragon | STR | Pradeep, Anupama | Ashwath Marimuthu | Leon James
துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் ஏழு வருடங்களுக்கு முன்பே வெளியாகும் என்று எதிர்பார்த்த திரைப்படம் துருவ நட்சத்திரம். கௌதம் மேனன் இயக்கத்திலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையிலும் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ரித்து வர்மா போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் உறுதியாக ரிலீஸ் ஆகும் என்று […]
வெற்றிமாறன் கதை கொடுக்க, கௌதம் மேனன் இயக்க, இதோ ஒரு திரைப்படம் உருவாக இருக்கிறது. இது பற்றிய விவரம் வருமாறு: தமிழ்த்திரையில் தொடர்ந்து நடிப்பில் பயணித்த இயக்குனர் கௌதம் மேனன், தற்போது மீண்டும் படம் இயக்குவதில் பிஸியாகி உள்ளார். மம்முட்டி தயாரித்து நடிக்கும் ‘டோமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படமும் வெளியாகும் வேலையும் நடைபெற்று […]
நடிகர் சூர்யா மீது கௌதம் வாசுதேவ் மேனன் கடுமையான விமர்சனங்களை கூறியுள்ளார். இவர்களிடையே நடந்தது என்ன? இது பற்றிப் பார்ப்போம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், மம்முட்டி நடிப்பில் வரும் 23-ந்தேதி வெளியாகவுள்ள திரைப்படம் டாம்னிக் தி அன்ட் லேடீஸ் பர்ஸ். இந்நிலையில், சூர்யா குறித்து, கௌதம் மேனன் பேசுகையில், ‘சூர்யாவிடம் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் கதையை சொன்னேன். அவர் கதையைக் கேட்டுவிட்டு, இந்தப் படத்திற்கு என்ன ரெஃபரன்ஸ் எனக் கேட்டார். நான் […]
விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ படம் பற்றி கௌதம் மேனன் பகிர்ந்த நிகழ்வுகள் காண்போம்.. ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’. 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, நிதி பிரச்சினை உட்பட பல பிரச்சினை காரணமாக படப்பிடிப்பு அவ்வப்போது தடைபட்டது. பின்னர், ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்தது. இதையடுத்து இப்படம் வெளியாவது தள்ளிக்கொண்டே போனது. பலமுறை ரிலீஸ் தேதி அறிவித்தும் படக்குழுவால் திரைப்படத்தை வெளியிட முடியவில்லை. இந்நிலையில், கவுதம் வாசுதேவ் மேனன் […]