கருப்பு நிற புடவையில் சீரியல் நடிகை கேப்ரில்லா.. குவியும் லைக்ஸ்.!!
கருப்பு நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் கேப்ரில்லா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் பிரபலமானவர் கேபிரில்லா. அதனை தொடர்ந்து தற்போது சன் டிவியில் மருமகள் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்த வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற புடவையில் வித விதமாக போஸ் கொடுத்த […]