Browsing tag

film festival

சர்வதேச திரைப்பட விழா: சசிகுமாருக்கு சிறந்த நடிகர் விருது..

சென்னை சர்​வ​தேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி நிறைவடைந்​தது. இந்தோ சினி அப்​ரிசி​யேஷன் பவுண்​டேஷன் தமிழக அரசுடன் இணைந்து நடத்​திய இந்த 23-வது பட விழா​வில் 51 நாடு​களைச் சேர்ந்த 122 திரைப்​படங்​கள் திரை​யிடப்​பட்​டன. தமிழில் அலங்​கு, பிடிமண், மாமன், மருதம், பறந்து போ, காதல் என்​பது பொதுவுடைமை, மெட்​ராஸ் மேட்​னி, ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்​ராஸ், வேம்​பு, டூரிஸ்ட் பேமிலி, பாட்​ஷா, 3பிஹெச்கே ஆகிய 12 திரைப்​படங்​கள் திரை​யிடப்பட்​டன. நிறைவு […]

கோவாவில் இன்று சர்வதேச திரைப்பட விழா: 3 தமிழ்படங்கள், ரஜினிக்கு கவுரவிப்பு..

கோவாவில் இன்று 20-ந்தேதி வியாக்கிழமை 56-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா தொடங்குகிறது. இந்த விழா வரும் 28-ந்தேதி வரை நடைபெறும். இப்பட விழாவில் 81 நாடுகளைச் சேர்ந்த 240 படங்கள் திரையிடப்படுகின்றன. இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா தலைவராக உள்ளார். தொடக்க விழாவில் உலக சினிமா பிரிவின் ‘ஓபனிங் பிலிம்’ ஆக கேப்ரியல் மஸ்காரோவின் ‘தி ப்ளூ டிரெயில்’ என்ற படம் திரையிடப்படுகிறது. 1975-ல் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் அறிமுகமான […]

20-ந்தேதி இந்திய திரைப்பட விழா நிகழ்ச்சியில், ரஜினிக்கு கவுரவம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வெளியான ‘கூலி’ படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தை முடித்துவிட்டு, சுந்தர்.சி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளார். இதனையடுத்து ரஜினி-கமல் இணையும் படம் தொடங்கவுள்ளது. இப்படத்தை நெல்சன் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோவாவில், 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, வரும் நவம்பர் 20-ந்தேதிமுதல் நவம்பர் 28-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியத் திரைப்பட விழாக்களில் முதன்மையான இவ்விழாவில் நாட்டின் முக்கிய […]

சர்வதேச பட விழாக்களில் 22 விருதுகளை வென்ற தமிழ்ப்படம்..

கமர்ஷியல் கதைகள் ஒருபுறம் வருந்தாலும், விருதுகளுக்கான கதைகளும் வந்து அங்கீகாரம் பெறுகின்றன. அவ்வகையில், முன்னதாக ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய ‘டூலெட்’ படம் சர்வதேச பட விழாக்களில் பல விருதுகளை குவித்தது தெரிந்ததே இந்நிலையில் பையா, கருங்காலி, வி3 உள்பட பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த பொன்முடி திருமலைசாமி இயக்கிய படம், ‘பிஎம்டபிள்யூ 1991’. இதில் பொன்முடியுடன் மணிமேகலை, சிறுவன் கவுதம், சாப்ளின் பாலு ஆகியோர் நடித்துள்ளனர். கிரீன் விஸ் சினிமா சார்பில் வில்வங்கா தயாரித்துள்ள இந்தப் […]

புதிய ஆஸ்கர் விருது அறிமுகம்: இயக்குனர் ராஜமவுலி வரவேற்பு

ஆஸ்கர் விருது வழங்குதலில், புதிய பிரிவு ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்த எனர்ஜி நியூஸ் பார்ப்போம்.. 100-வது ஆஸ்கர் விழா 2028-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆஸ்கர் விருதுகளை வழங்கும் ‘அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்’ நிர்வாகக் குழு, ஸ்டண்ட் டிசைனை போற்றும் வகையில், சிறந்த ஸ்டண்ட் வடிவமைப்பிற்கான புதிய ஆஸ்கர் பிரிவை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த விழாவில் இருந்து சிறந்த ஸ்டண்ட் வடிவமைப்பிற்காக ஆஸ்கர் விருது வழங்கப்பட இருக்கிறது. இதற்கு […]

இந்திய சினிமா உலகையே கைப்பற்றும் தருணம் இது: நடிகை ஜான்வி பெருமிதம்

‘கேன்ஸ்’ திரைப்பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்திய திரைப்படம் பற்றிப் பார்ப்போம்.. நடிகை ஜான்வி கபூர் மற்றும் இஷான் கட்டர் நடிக்கும், ‘ஹோம்பவுண்ட்’, திரைப்படம், மே 13 முதல் மே 24 வரை நடைபெற உள்ள 78-வது கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது. இதனால், இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கய்வான் இயக்கியுள்ள இந்த படம், அன் செர்டைன் ரிகார்ட் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல், கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்திய […]

சர்வதேச அங்கீகாரம் பெற்றது 3 தமிழ்த் திரைப்படங்கள்: முழு விவரம்

சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற தமிழ்ப்படங்கள் பற்றிப் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் தனித்த முத்திரை பதித்த இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் பா.ரஞ்சித். அட்டைகத்தி படம் தொடங்கி, ரஜினி நடிப்பில் காலா, கபாலி என கவனம் ஈர்த்தவர் இவர் ‘தங்கலான்’ படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருது, சென்னை திரைப்படத் திருவிழாவில் ஜூரி விருது பா.ரஞ்சித்துக்கு வழங்கப்பட்டது. இப்படம் ரூ.100 கோடிகளை பாக்ஸ் ஆபீஸில் வசூல் செய்தது. படம் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக மாறினாலும், ரசிகர்கள் மத்தியில் படக்குழு எதிர்பார்த்த […]

நடிகை தேவயானி இயக்கிய ‘கைக்குட்டை ராணி’ படத்திற்கு விருது..

நடிகை தேவயானி இயக்குனராகி, படத்திற்கும் விருதும் பெற்றிருக்கிறார். இது குறித்த முழு விவரம் காண்போம்.. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான தேவயானி சுமார் 100 படங்களில் நடித்துள்ளார். இவர், தற்போது முதன்முறையாக, எழுதி இயக்கி தயாரித்துள்ள குறும்படமான‌ ‘கைக்குட்டை ராணி’ 17-வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில்,சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளது. இப்படத்திற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைக்க, எடிட்டர் பி.லெனின் படத்தொகுப்பை கவனிக்க, ராஜன் மிர்யாலா ஒளிப்பதிவையும், லட்சுமி நாராயாணன் ஏ.எஸ்.ஒலி வடிவமைப்பையும் செய்துள்ளனர். சுமார் […]

திரைப்பட விழாக்களில் பாராட்டு பெற்ற ‘ஏழுகடல் ஏழுமலை’ திரைப்படம், எப்போ ரிலீஸ் தெரியுமா?

ஜீவா நடிப்பில் ‘கற்றது தமிழ்’ என்ற படத்தை இயக்கி, தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்தவர் ராம். இதனைத் தொடர்ந்து ‘தரமணி’ படத்திலும் ரசிகர்களை ரசிக்க வைத்தார். பின்னர், மம்முட்டி நடிப்பில் ‘பேரன்பு’ திரைப்படத்துக்குப் பிறகு நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோரின் நடிப்பில் ‘ஏழுமலை ஏழு கடல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான உருவாக்கத்தில் இருந்து வருகிறது. இப்படத்தில் நிறைய விலங்குகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் கிராபிக்ஸ் […]