Browsing tag

family

அப்பா,அம்மா குறித்து ஓப்பனாக பேசிய விஜய் சேதுபதி மகன் சூர்யா.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

அப்பா அம்மா குறித்து பேசுகிறார் விஜய் சேதுபதி மகன் சூர்யா. தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவரது மகனான சூர்யா நடிப்பில் பீனிக்ஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கபணிகள் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டு வரும் நிலையில் தனது குடும்பம் குறித்து சீக்ரெட்டை பகிர்ந்துள்ளார் சூர்யா. அதில் அப்பா அம்மா […]

விவாகரத்து சர்ச்சை பற்றிய பேச்சுக்கு, ஜெயம் ரவி மனம் திறந்து பதில்

திருமணம் என்பது சொர்க்கத்திலோ ரொக்கத்திலோ நிச்சயிக்கப்படுவதில்லை. கருத்தொருமித்த காதலில் கரம் பிடிக்கும் பேரன்பு..! அதாவது இப்ப விஷயம் என்னன்னா.. விவாகரத்து சர்ச்சை குறித்தும், மக்கள் தன்னை பற்றி பேசுவது குறித்தும், ஜெயம் ரவி மனம் திறந்து பேசியுள்ளார். அதன் விவரம் வருமாறு: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி, பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை தன்னுடைய கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் 2009 ஆம் ஆண்டு, […]

ஜெயம் ரவியின் ‘பிரதர்’ படத்திற்கு இப்படி பிரச்சினையா?

அக்கா-தம்பி இடையேயான பாச உணர்வை மிக நெகிழ்ச்சியாய் சொல்லும் படமாக உருவாகியுள்ளது ‘பிரதர்’ படம். குடும்பங்கள் கொண்டாடும் இப்படத்திற்கு புரோமோசன் பணிகள் சிறப்பில்லை என கூறப்படுகிறது. இது குறித்த விவரம் பார்க்கலாம்.. ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க, சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற கமர்ஷியல் ஹிட் கொடுத்த இயக்குநர் ராஜேஸ் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் படத்தில் பூமிகா, நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு […]