Browsing tag

family

ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?: நடிகை ஷகிலா ரொமான்ஸ் பதில்..

கவர்ச்சியை கடந்து காமெடி, குணச்சித்திர நடிகையாகவும் உலா வரும் ஷகிலாவின் வாய்மொழி பார்ப்போம்.. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கவர்ச்சி நடிகை ஷகீலா. மலையாள திரையுலகில் இவர் நடித்த படங்களுக்கு செம மார்க்கெட். மம்முட்டி, மோகன்லால் படங்களை விட ஷகிலா படங்களுக்கு அதிகம் வசூல். கவர்ச்சியாக நடிப்பதை நிறுத்திய ஷகிலா, தற்போது சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அவ்வகையில் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ‘குக் வித் […]

குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஷாலினி அஜித்.. குவியும் வாழ்த்து..!

குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஷாலினி அஜித்.. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பொங்கலன்று வெளியாகும் என்று பட குழு அறிவித்திருந்தது. ஆனால் சமீபத்தில் இந்த படத்தின் தவிர்க்க முடியாத சில காரணத்தினால் ரிலீஸ் தேதி தள்ளி வைத்துள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இது அஜித் ரசிகர்களை அப்செட் ஆக்கியது என்றே சொல்லலாம். அதனைத் தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் குட் பேட் […]

‘சினிமா பக்கமே வரக்கூடாது’ என சொல்லிச் சொல்லி எங்களை வளர்த்தார்: கே.எஸ்.ரவிக்குமாரின் 3 மகள்கள் வாய்ஸ்

மாஸ் இயக்குநர், ஜாலி நடிகராக மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் இருக்கின்றார் கே.எஸ்.ரவிக்குமார். முன்னதாக, ஆர்.பி. சௌத்ரி. தயாரிப்பில் விக்ரமன் இயக்கத்தில் வந்த ‘புது வசந்தம்’ கொடுத்த வெற்றிக்கு பிறகு, ரவிக்குமார் ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அதன் பிறகு சரத்குமார், ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களை இயக்கி வரிசையாக பல படங்களை இயக்கினார். இதனிடையே, இவர் கற்பகம் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜனனி, ஜஸ்வந்தி, மாலிகா என 3 மகள்கள் உள்ளனர். […]

நடிகர் ஜெயராம் குடும்பத்தினர் ஒன்றாக ஹனிமூன் ட்ரிப்: ரசிகர்கள் கமெண்ட்ஸ்..

நடிகர் ஜெயராம் குடும்பத்தினர் ஒன்றாக ஹனிமூன் சென்ற நிகழ்வு குறித்து காண்போம்.. நடிகர் ஜெயராம் சமீபத்தில் தனது மகளுக்குத் திருமணம் செய்து வைத்த நிலையில், அடுத்ததாக தனது மகன் திருமணத்தையும் முடித்து வைத்துள்ளார். பின்லாந்து நாட்டுக்கு ஜெயராம் அவரது மனைவி பார்வதி மற்றும் மகள் மாளவிகா ஜெயராம் அவருடைய கணவர் மற்றும் காளிதாஸ் ஜெயராம் மற்றும் தாரினி காளிங்கராயர் என 3 ஜோடிகள் ஒன்றாக குடும்பமாக ஹனிமூனுக்கு சென்றுள்ளனர். டிசம்பர் மாத பனி மழையை ரசிக்க சரியான […]

நடிகர் சூரி இயக்குனர் அவதாரம் எடுக்கிறார்: படத்தின் ‘கதை’ பற்றிய விவரம்..

இயக்குனராக களம் காண இருக்கிறார் சூரி. அவர் இயக்கவிருக்கும் படத்தின் கதை குறித்த விவரம் காண்போம்.. திறன்மிகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை’ படத்தின் மூலம் ஹீரோவானார் சூரி. இதனைத் தொடர்ந்து, கொட்டுக்காலி, கருடன் என அடுத்தடுத்த படங்கள் வெளியாகின. இந்நிலையில், மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்து முடித்துள்ள விடுதலை-2 படம் வரும் 20-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் கான்ஸ்டபிள் குமரேசன் என்ற கேரக்டரில் சூரி நடிக்க, விஜய் சேதுபதி […]

சினிமா பிரபலங்கள் அனைவருக்கும் ‘ரோல் மாடலான’ ஓர் நிகழ்வு: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி..

‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்ற வாசகத்திற்கேற்ப நடிகர் சிவகார்த்திகேயனின் வாழ்வியல் அமைந்திருக்கிறது. ஆம், அவரே குறிப்பிடுகிறார் இது குறித்து.. அதாவது, சிவகார்த்தி சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரே மாதிரியான படங்களிலும் ரோல்களிலும் நடிக்கின்றார் என விமர்சனங்கள் எழுந்தன. அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து, பதிலடி கொடுத்து வருகின்றார். குறிப்பாக, அமரன் திரைப்படத்தில் அவரின் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை எனலாம். முன்பு, அவரை விமர்சனம் செய்த சிலரும் அமரன் படத்தில் அவரின் […]

தமன்னாவை பின் தொடர்கிறார் என் கணவர்: நடிகை ரம்பா சிணுங்கல்..

இணையத்தில் யார் யாரை பின் தொடர்ந்தால் என்ன? தற்போது, இல்லறத்தில் யார் யாரை பின் தொடர்கிறார் என உணர்ந்தால் என்றும் இனிக்கும் நல்லறமே.! அதாவது, நடிகை ரம்பா மேட்டர் இப்டி.. பெயருக்கேற்ப பேரழகி நடிகை ரம்பாவை ரசிகர்களால் மறக்க முடியுமா? நடிப்பிலும், நடனத்திலும் வசீகரித்த நங்கையல்லவா. அவர், இப்போது என்ன செய்கிறார்? சினிமாவிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில், தனது தனிப்பட்ட விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ‘சமூக ஊடகங்களில் தனது கணவரைப் […]

நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து வழக்கில் சமரச தீர்வு ஏற்படுமா?

தமிழ் சினிமாவில் படிப்படியாக உயர்ந்து முன்னணி நடிகராக உயர்ந்தவர் ஜெயம் ரவி. தற்போது நீதிமன்றத்தில் உள்ள இவரது விவாகரத்து வழக்கு குறித்த தகவல்கள் காண்போம்.. நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் ‘பிரதர்’ படத்தை அடுத்து ஜீனி, காதலிக்க நேரமில்லை, போன்ற படங்கள் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில், ஜெயம் ரவி வில்லனாக புதிய பரிமாணத்துடன் வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு இவர் நடித்த சைரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், பிரதர் […]

சமையலறையில், மனைவி ஆர்த்திக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்: எப்படி தெரியுமா?

அன்பும் அறனும் தானே நல்ல இல்லறம். சரி..இப்ப எதுக்கு இந்த குறளெல்லாம் என்கிறீர்களா? விஷயம் இருக்கு, பாருங்க.. அதாவது ‘அமரன்’ பட கெட்டப்பில் சிவகார்த்திகேயன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வலைத்தளங்களில் வைரலாய் உலா வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், உலக நாயகனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆனது ‘அமரன்’. கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ரங்கூன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, ராஜ்குமார் பெரியசாமி தனது இரண்டாவது படைப்பாக அமரனை இயக்கினார். […]

ஒரு மணிநேரம் பேசாமல் அமைதியாய் இருங்களேன்: இயக்குனர் செல்வராகவன் அறிவுறுத்தல்

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், அவர் வலியுறுத்தியுள்ள விவரம் வருமாறு: ‘கடவுள் ஏன் நம்மை படைத்தார் என்று எப்போதாவது யோசித்திருக்கோமா? கடவுள் ஏன் நம்மை படைத்தார் என்று யோசிக்க நேரம் கிடைத்தால்தானே நாம் யோசிப்போம். பிறந்ததில் இருந்தே பேச்சுதான். பள்ளிக்கூடத்தில் பேச்சு, கல்லூரியில் பேச்சு, கேர்ள் ஃப்ரெண்டோடு பேச்சு, திருமணத்துக்கு பிறகு பேச்சு என ஒரே […]