Browsing tag

divorce

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி வழக்கில் வெளியான இறுதி தீர்ப்பு.!

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவருக்கும் இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளனர். தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் ஜி.வி பிரகாஷ். இவர் பாடகி சைந்தவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு இருவரும் அவர்களது விவாகரத்தை அறிவித்திருந்தனர். இந்த தகவல் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஏற்படுத்தி இருந்தது இந்த நிலையில் இவர்களது விவாகரத்து வழக்கிற்கான கடைசி தீர்ப்பு இன்று வெளியாகி […]

ஜிவி பிரகாஷ் சைந்தவி விவாகரத்து விவகாரம்.. வழக்கை ஒத்திவைத்த நீதிபதி.!!

ஜிவி பிரகாஷ் சைந்தவி விவாகரத்து குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஹீரோவாகவும் சில படங்களில் நடித்தவர் ஜிவி பிரகாஷ். இவர் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால் 12 வருடங்களாக வாழ்ந்த திருமண வாழ்க்கையை விவாகரத்து செய்வதாக குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இருவரும் நேரில் ஆஜராகி இருந்தனர். ஏற்கனவே குழந்தையை […]

விவாகரத்தை அறிவித்த பிக் பாஸ் சாச்சனாவின் அக்கா.. வைரலாகும் பதிவு.!!

பிக் பாஸ் சாச்சனாவின் அக்கா விவாகரத்தை அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த பிரபலமானவர் சாச்சனா. அதனை தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார். இவருக்கு இரட்டை சகோதரி ஆன சாதனா திருமணமாகி இருந்த நிலையில் தற்போது 22 வயதிலேயே அவரது விவாகரத்தை வெளியிட்டு இருக்கிறார். அவரது கணவரான முரளி என்பவரை பரஸ்பர விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக […]

பல சோதனைகளைக் கடந்தால் தான் பிரகாசிக்க முடியும்.. ஆர்த்தி ரவி போட்ட பதிவு..!

பல சோதனைகளை தாண்டித்தான் பிரகாசிக்க முடியும் என்று பேசியுள்ளார் ஆர்த்தி ரவி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தற்போது பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். கடந்த வருடம் மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவுத்திருந்தார். அதன் பிறகு சில நாட்கள் இன்ஸ்டாகிராமில் மாறி மாறி பதிவின் மூலம் சண்டை போட்டுக் கொண்டிருந்த இவர்கள் […]

கமல் ஏன் இப்போது இப்படி வெறிபிடித்தவரைப் போல நடந்து கொள்கிறார்?: முதல் மனைவி வாணி காட்டம்

‘கமலின் குற்றச்சாட்டுகள் அபத்தமானது’ என வெகுண்டெழுந்து பேசியுள்ளார் வாணி. இந்நிகழ்வு குறித்து காண்போம்.. கமல்ஹாசனும் பரதநாட்டிய கலைஞரான வாணியும் ‘மேல்நாட்டு மருமகள்’ படத்தில் ஒன்றாக நடித்தனர். 1978-ல் திருமணம் செய்து, 1988-ல் பிரிந்தனர். விவாகரத்துக்குப் பிறகு பல வருடங்கள் இருவரும் எதுவும் பேசவில்லை. பின்னர், கமல், வாணிக்கு தான் அளித்த ஜீவனாம்சம் என்னை கிட்டத்தட்ட திவாலாக்கியதாக கூறினார். இது வாணியை கோபப்படுத்தியது. இந்த ‘திவால்’ பேச்சு பற்றி ஆவேசமாக வாணி தெரிவிக்கையில், ‘எனது தோல்வியுற்ற திருமணம் குறித்து […]

திருமணம் மற்றும் விவாகரத்து பற்றி, சரத்குமார் கூறிய கருத்து

சினிமா உலகில் நிகழும் காதல் திருமணமும் விவாகரத்தும் பேசுபொருளாகி வருகின்றன. இந்நிலையில், சரத்குமார் தனது வாழ்வியல் குறித்து வெளிப்படையாக பேசியவை குறித்துப் பார்ப்போம்.. சரத்குமார், தனது முதல் மனைவியான சாயாவை விவாகரத்து பெற்று பிரிந்த பிறகு, அடுத்ததாக ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். சரத்குமாருக்கும் சாயாவுக்கும் பிறந்தவர் நடிகை வரலட்சுமி ஆவார். அவரும்,தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில்தான் அவருக்கு திருமணம் முடிந்தது. இந்நிலையில், சரத்குமார் குறிப்பிடும்போது, ‘ எனக்கு 70 வயதாகி […]

ரொம்ப சந்தோஷம் அண்ணி: ஜஸ்வர்யாவுக்கு, தனுஷ் ரசிகர்களின் வைரல் பதிவு..

தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு ரசிகர்கள் அன்புக் கோரிக்கை விடுத்துள்ளனர். அது என்ன என பார்ப்போமா.. தனுஷூம், ஐஸ்வர்யாவும் விரும்பியபடியே விவாகரத்து கிடைத்து விட்டது. தனுஷை பிரிவதாக கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிவித்த போதிலும் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்வதை ஐஸ்வர்யா நிறுத்தவில்லை. மேலும், தானும் தனுஷும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் நீக்கவில்லை. இருந்தாலும், இன்ஸ்டாவில் தன் பெயருக்கு பின்னால் இருந்த தனுஷின் பெயரை நீக்கினார். பிரபலங்கள் விவாகரத்தை அறிவித்த உடனே இன்ஸ்டாகிராமில் அதிரடி மாற்றம் செய்வார்கள். இந்நிலையில், […]

திருமணமே வேணாம், சிங்கிளா வாழுறதே சந்தோஷம்: நடிகை பூனம் பாண்டே சர்ச்சை பேச்சு..

இனி, திருமணம் செய்யாமல் பிடித்தவர்களுடன் வாழ முடிவு செய்திருப்பதாக பூனம் பாண்டே கூறியுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு: பாலிவுட் நடிகையும் ரியாலிட்டி ஷோ ஸ்டாருமான பூனம் பாண்டே, திருமணம் குறித்து பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. முன்னதாக, பூனம் பாண்டே தான் இறந்து விட்டதாக பொய் விளம்பரம் கொடுத்து ஒரே நாளில் மீடியாக்களையும், ரசிகர்களையும், நட்பு வட்டத்தில் இருந்த பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ஆனால், அது ஃபேக் டெத் என தெரிய வந்ததும் பலரும் […]

நம் அனைவருக்கும் சில மனநலப் பிரச்சினைகள் உள்ளன: ஏ.ஆர்.ரகுமான் கருத்து

‘மனநலப் பிரச்சினை, இங்கே அனைவருக்குள்ளேயும் இருக்கிறது’ என ஏ.ஆர்.ரகுமான் பேசியுள்ளார். இது குறித்த தகவல் காண்போம். இந்திய சினிமாவையும் கடந்து, உலகளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவருக்கும் சாய்ரா பானுவுக்கும் இடையே 1995 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, தற்போது மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் ஏ.ஆர். ரகுமானின் மனைவி சாய்ரா பானு, திடீரென கணவர் ரகுமானை பிரிவதாக அறிவித்தார். அதற்கு அடுத்த நாள் ஏ.ஆர்.ரகுமானும் விவாகரத்தை உறுதி செய்தார். இது சம்பந்தமாக, பல […]

கர்மா சும்மா விடாது: தனுஷ் மீது நயன்தாரா மறைமுகமாய் சாபம்?

தனுஷை, நயன்தாரா கடுமையாக சபித்து பதிவு போட்டிருப்பதாக, இணையதளவாசிகள் கருத்து தெரிவிப்பது வைரலாகி வருகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம். தமிழ் சினிமாவில் பன்முகத் திறமையாளர் தனுஷ். அதேபோல், மிகச் சிறந்த நடிகை நயன்தாரா. இந்நிலையில், முன்னதாக தனுஷின் எச்சரிக்கையையும் மீறி ‘நானும் ரெளடி தான்’ படத்தின் மேக்கிங் காட்சிகளை தனது திருமண ஆவணப்படத்தில் சேர்த்திருந்தார் நயன். இது தொடர்பாக தனுஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அனுமதி கேட்காமல் நானும் ரெளடி தான் பட காட்சிகளை […]