Browsing tag

divorce

தனுஷ்-ஐஸ்வர்யா இருவருக்கும் சேர்ந்து வாழ சம்மதமில்லை: மனமுடைந்த ரஜினி..

தனுஷ்-ஜஸ்வர்யா இருவரும், விவாகரத்து வழக்கில் திட்டவட்டமாக எடுத்த மாறாத முடிவினால், ரஜினிகாந்த் மனம் உடைந்து காணப்படுகிறார். இந்நிலை, மகிழ்வாக மாற வேண்டும் என்பது ரசிகர்களின் கருத்தாக வருகிறது. இது குறித்து இன்று நிகழ்ந்த நிகழ்வுகள் காண்போம்.. தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும், பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். இந்த மனு முதன்மை குடும்ப நல […]

ஏ.ஆர்.ரகுமானின் விவாகரத்துக்கு உண்மையான காரணம் மோகினி டேயா?: வைரலாகும் தகவல்கள்..

ஒரு தமிழராக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற இசை சாம்ராஜ்யம் ஏ.ஆர்.ரகுமான். பொதுவாழ்வில், எவ்வித கிசுகிசுக்களுக்கும் சர்ச்சைகளுக்கும் ஆளாகா நல்ல மனிதர் என பேர் பெற்றவர். இந்நிலையில், இவர் தனது 29 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்ததன் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்ன என்பதை இருவருமே வெளியிடவில்லை. ஆனால், அதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வகையில், நடைபெற்ற நிகழ்வுகள் பற்றி காண்போம்.. ஏ.ஆர்.ரகுமானிடம் பணியாற்றி வந்த மோகினி டே என்கிற இசைக்கலைஞரும் […]

கருக்கலைப்பு குறித்து என் மகள் என்னிடம் கேட்ட கேள்வி: இயக்குனர் மிஷ்கின் ஓபன் டாக்..

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, முகமூடி, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட படங்களை இயக்கி குறிப்பிடத்தகுந்த இயக்குனர்களில் மிஷ்கினும் உள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கின்றார். தனது திருமண வாழ்வில் 8 ஆண்டுகள் இருந்த மிஷ்கின், பின்னர் மனைவியைப் பிரிந்து வாழ்கின்றார். ஆனால், இருவரும் இதுவரை விவாகரத்து கோரவில்லை. தற்போது, இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம், பிசாசு 2. இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். படத்தின் சில முன்னோட்டக் காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் […]

விவாகரத்தை அறிவித்த மனைவி.. உருக்கமான பதிவு வெளியிட்ட ஏ ஆர் ரகுமான், அதிர்ச்சியால் ரசிகர்கள்..!

விவாகரத்தை அறிவித்துள்ளார் ஏ ஆர் ரகுமான் மனைவி. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ஏ ஆர் ரகுமான். இவர் ஆஸ்கார் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. இவருக்கு சாய்ரா பானு என்ற மனைவியும்,இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் மனைவி சாய்ரா வழக்கறிஞர் சார்பில் ஏ ஆர் ரகுமானுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திருமணமாகி பல வருடங்கள் கழித்து சாய்ரா தனது கணவர் ஏ ஆர் ரகுமானை விட்டு பிரியும் […]

விவாகரத்து சர்ச்சை பற்றிய பேச்சுக்கு, ஜெயம் ரவி மனம் திறந்து பதில்

திருமணம் என்பது சொர்க்கத்திலோ ரொக்கத்திலோ நிச்சயிக்கப்படுவதில்லை. கருத்தொருமித்த காதலில் கரம் பிடிக்கும் பேரன்பு..! அதாவது இப்ப விஷயம் என்னன்னா.. விவாகரத்து சர்ச்சை குறித்தும், மக்கள் தன்னை பற்றி பேசுவது குறித்தும், ஜெயம் ரவி மனம் திறந்து பேசியுள்ளார். அதன் விவரம் வருமாறு: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி, பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை தன்னுடைய கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் 2009 ஆம் ஆண்டு, […]

நடிகை ரம்பா தனது கணவரை விவாகரத்து செய்தாரா?: உண்மை நிலவரம் என்ன?

வழிப்போக்கனுக்கு வாய்ச்செலவு, சுமப்பவனுக்குத்தானே வலியும் வாழும் வாழ்க்கையும். ஆகவே, யாராயினும் ஒருவரது இல்லற வாழ்க்கையை கணித்து ஏதேதோ பரவ விடுவதும் குற்றம்தான். அதாவது நடந்தது என்னவென்றால்.. நடிகை ரம்பா, தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ய போவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையினர் மற்றும் இணையவாசிகள் மத்தியில் பற்பல கருத்து சார்ந்த விவாதங்கள் பேசப்பட்டன. இந்நிலையில், உண்மை நிலவரம் என்ன? என்பது குறித்து தற்போது ரம்பாவின் இதழ்மொழியிலேயே அறிவோம் வாங்க.. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக, குறுகிய […]