Browsing tag

director ram

சர்வதேச திரைப்பட விழா: சசிகுமாருக்கு சிறந்த நடிகர் விருது..

சென்னை சர்​வ​தேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி நிறைவடைந்​தது. இந்தோ சினி அப்​ரிசி​யேஷன் பவுண்​டேஷன் தமிழக அரசுடன் இணைந்து நடத்​திய இந்த 23-வது பட விழா​வில் 51 நாடு​களைச் சேர்ந்த 122 திரைப்​படங்​கள் திரை​யிடப்​பட்​டன. தமிழில் அலங்​கு, பிடிமண், மாமன், மருதம், பறந்து போ, காதல் என்​பது பொதுவுடைமை, மெட்​ராஸ் மேட்​னி, ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்​ராஸ், வேம்​பு, டூரிஸ்ட் பேமிலி, பாட்​ஷா, 3பிஹெச்கே ஆகிய 12 திரைப்​படங்​கள் திரை​யிடப்பட்​டன. நிறைவு […]

‘பைசன்’ படத்தை பார்த்துவிட்டு, இயக்குநர் ராம் தெரிவித்த முதல் விமர்சனம்

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்து வரும் மாரி செல்வராஜின் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த ‘பைசன்’ படம் வருகிற 17-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்பட பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது என […]

மகிழ்ச்சியான பயணமே ‘பறந்து போ’ படம்: இயக்குநர் ராம் நெகிழ்ச்சி..

கற்றது தமிழ், தரமணி, தங்க மீன்கள் போன்ற படங்களை தொடர்ந்து, ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா-கிரேஸ் நடிப்பில் வெளியான ‘பறந்து போ’ படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம், பெற்றோர்களின் உலகத்திற்கும் குழந்தைகளின் உலகத்திற்கும் நடக்கிற உரையாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது, இப்படம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இதன் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. கிரேஸ் ஆண்டனி, இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, எடிட்டர் மதி, பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்பட படக்குழுவினர் பங்கேற்றனர். விழாவில் இயக்குநர் ராம் பேசும்போது, ‘நிறைவான […]

‘பறந்து போ’ படம் குறித்து இயக்குனர் ராம் மற்றும் மதன் கார்க்கி அப்டேட்ஸ்

‘பறந்து போ’ படம் பற்றிய தகவல்கள் காண்போம்.. தனது அனைத்து படங்களிலும் யுவன் சங்கர் ராஜாவை, இசை அமைப்பாளராகப் பயன்படுத்திய இயக்குநர் ராம், ‘பறந்து போ’ படத்துக்கு இசை அமைப்பாளரை மாற்றியது ஏன் என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார். ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ள படம், ‘பறந்து போ’. இப்படத்தில் கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ், மாஸ்டர் மிதுல் ரியான், அஞ்சலி என பலர் நடித்துள்ளனர். இதை செவன் சீஸ் மற்றும் செவன் ஹில்ஸ் […]

திரைப்பட விழாக்களில் பாராட்டு பெற்ற ‘ஏழுகடல் ஏழுமலை’ திரைப்படம், எப்போ ரிலீஸ் தெரியுமா?

ஜீவா நடிப்பில் ‘கற்றது தமிழ்’ என்ற படத்தை இயக்கி, தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்தவர் ராம். இதனைத் தொடர்ந்து ‘தரமணி’ படத்திலும் ரசிகர்களை ரசிக்க வைத்தார். பின்னர், மம்முட்டி நடிப்பில் ‘பேரன்பு’ திரைப்படத்துக்குப் பிறகு நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோரின் நடிப்பில் ‘ஏழுமலை ஏழு கடல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான உருவாக்கத்தில் இருந்து வருகிறது. இப்படத்தில் நிறைய விலங்குகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் கிராபிக்ஸ் […]