Browsing tag

director pandiraj

‘தலைவன் தலைவி’ படம் ஓடிடி.யில் வெளியீடு..

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘தலைவன் தலைவி’ படம், வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழகத்தில் மொத்த வசூலில் ரூ.50 கோடியை கடந்து சாதனை புரிந்தது. தற்போது இப்படம் ஆகஸ்ட் 22-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ‘தலைவன் தலைவி’ திரைப்படம் வெளியாகும் முன்பே ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமம் அனைத்துமே விற்கப்பட்டது. முழுமையாக குடும்பத்தை மையப்படுத்திய படம் என்பதால், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. […]

பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணியில் மீண்டும் ஒரு புதிய படம்..

பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியாகியுள்ள ‘தலைவன் தலைவி’. படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் பங்குத் தொகை ரூ.25 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது. இப்படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. ‘தலைவன் தலைவி’ படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜின் அடுத்த படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தற்போது அவரது இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இப்படத்தினை, லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க அட்வான்ஸ் தொகை […]

3 வருடங்கள் அவமானப்பட்டேன், அசிங்கப்பட்டேன்: இயக்குநர் பாண்டிராஜ் உருக்கம்..

கடைக்குட்டி சிங்கம், நம்ப வீட்டுப் பிள்ளை என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ், சூர்யாவை இயக்கும் வாய்ப்பினை பெற்றார். முன்னதாக, சூர்யாவின் தயாரிப்பில் ‘பசங்க-2’ மற்றும் ‘கடைக்குட்டி சிங்கம்’ என இரு படங்களை இயக்கியிருந்தார். இதில் ‘பசங்க-2’ படத்தில் சூர்யாவும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, தன்னை வைத்து படமெடுக்கும் வாய்ப்பினை பாண்டிராஜிற்கு தந்தார் சூர்யா. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா-பாண்டிராஜ் கூட்டணியில் உருவான ‘எதற்கும் துணிந்தவன்’ படம் பெரிய ஹைப்பில் வெளியானது. ஆனால், […]

இயக்குநர் பாண்டிராஜ் பேச்சுக்கு, சூர்யா ரசிகர்கள் எதிர்ப்பு..

பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘தலைவன் தலைவி’ படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் அதிக வசூல் செய்த விஜய் சேதுபதி படம் என்ற சாதனையை படைக்கும் என தெரிகிறது. இது தொடர்பாக, பாண்டிராஜ் தெரிவிக்கையில், ‘சூர்யா சாருக்கு மட்டும் ப்ளாப் படம் கொடுத்துவிட்டு, மற்ற நாயகர்கள் அனைவருக்கும் ஹிட் கொடுக்கிறீர்கள் என்கிறார்கள். கொரோனா காலத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு தான் 3 ஆண்டுகள் வேலை பார்த்தேன். அப்படத்துக்கு தான் அதிகமாக உழைத்தேன், மக்களிடையே வரவேற்பு பெறாதது நம் கையில் […]

‘தலைவன் தலைவி’ படத்தின் கதை என்ன?: இயக்குநர் பாண்டிராஜ் அப்டேட்ஸ்..

‘தலைவன் தலைவி’ படத்தின் கதைக்களம் குறித்துப் பார்ப்போம்.. பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’தலைவன் தலைவி’. இப்படம் ஜூலை 25-ந்தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், படம் குறித்து பாண்டியராஜ் தெரிவிக்கையில், ‘தலைவன் தலைவி’ படத்தில் விவாகரத்து குறித்து பேசியிருக்கிறோம். இன்று விவகாரத்து அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஏன் என்ற கேள்வி தான் இந்தக் கதை. விவகாரத்து பெறுவதற்கு எண்ணம் இருந்தாலோ, நீதிமன்றத்துக்கு சென்றிருந்தாலோ இந்தப் படம் பார்த்தவுடன் விவகாரத்து […]

பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் ஷூட் நிறைவு

விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. விஜய் சேதுபதி தற்போது காந்தி டாக்கீஸ், ஏஸ், டிரைன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்தப் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது வெற்றிகரமாக முடிந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்ததை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். டத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். யோகி பாபு, செம்பன் […]