ரஜினி-கமல்-விஜய் சேதுபதி மூவரும் இணையும் ஒரு கதை: மிஷ்கின் தகவல்..
ரஜினி-கமல் இணைந்து நடிக்கப்போகும் படத்தின் இயக்குநர் நெல்சன் தான் என கோலிவுட் கணித்து வருகிறது. ஆனால், இது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரவில்லை. இந்நிலையில், தற்போது கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் ‘ட்ரெய்ன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின். மேலும், இவரது இயக்கத்தில் ‘பிசாசு-2’ என்ற படமும் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றது. இச்சூழலில் மிஷ்கின் தெரிவிக்கையில், ‘ரஜினி மற்றும் கமல் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போகிறார்கள் என சொல்லப்படுகிறது. அவர்களுக்காக […]