Browsing tag

director mysskin

கருணையோடும் அன்போடும் பாருங்கள்: மிஷ்கின் ஸ்பீச்சுக்கு, நெட்டிசன்ஸ் கமென்ட்ஸ்..

இயக்குனர் மிஷ்கினின் பேரன்பு பேச்சும், அதற்கு இணையவாசிகள் தெரிவித்துள்ள கருத்தும் காண்போம்… எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் செம்பன் வினோத், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அலங்கு’. இத்திரைப்படத்தை பாமக தலைவர் அன்புமணியின் மகள் சங்கமித்ரா அன்புமணி தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், ‘சமீபத்தில் ஒரு பெரிய படம் வெளியாகி இருந்தது. அந்தப் படத்தை கடுமையாக விமர்சித்திருந்தனர். படம் நன்றாக இல்லை என்றால் ரசிகர்கள் கோபமடைகிறார்கள். […]

கருக்கலைப்பு குறித்து என் மகள் என்னிடம் கேட்ட கேள்வி: இயக்குனர் மிஷ்கின் ஓபன் டாக்..

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, முகமூடி, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட படங்களை இயக்கி குறிப்பிடத்தகுந்த இயக்குனர்களில் மிஷ்கினும் உள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கின்றார். தனது திருமண வாழ்வில் 8 ஆண்டுகள் இருந்த மிஷ்கின், பின்னர் மனைவியைப் பிரிந்து வாழ்கின்றார். ஆனால், இருவரும் இதுவரை விவாகரத்து கோரவில்லை. தற்போது, இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம், பிசாசு 2. இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். படத்தின் சில முன்னோட்டக் காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் […]