Browsing tag

director maniratnam

மே 16-ந்தேதி கோடைகால கொண்டாட்டம்: தக் லைஃப் படக்குழு இனிய தகவல்

ரசிகர்களுக்கு ஓர் இனிய தகவலை தக் லைஃப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இது குறித்துப் பார்ப்போம்.. 2 ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசனும் சிம்புவும் ஒரே மேடையில் இருந்தபோது சிம்பு, ‘நான் எந்த மாதிரி படங்களில் நடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? என கமலிடம் கேட்டார். அதற்கு கமல்ஹாசன், ‘நீங்கள் மென்மேலும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும். அதற்கு முன்பு என்னுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும்’ என்றார். அதாவது சூசகமாக ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்க […]

மணிரத்னத்துக்கு நான் ஒரு பட்டம் கொடுக்கிறேன்: கமல்ஹாசன் சுவாரஸ்ய தகவல்

இன்று நடைபெற்ற ‘தக் லைஃப்’ விழாவில் ‘மணிரத்னம், வெறும் மணிரத்னம் அல்ல’ என கமல் பேசினார். இது பற்றிய சுவாரஸ்யம் காண்போம்.. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசன் மீண்டும் இணைந்திருக்கிறார். இப்படத்தில் சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன் உள்பட பலர் நடித்த்துள்ளனர். ‘தக் லைஃப்’ படத்தின் ‘ஜிங்குச்சா’ பாடல் வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், படத்தில் நடித்த அனைவரும் பங்கேற்றனர். விழாவில் கமல்ஹாசன் […]

குஷ்பூவின் மகள் அவந்திகா, ஹீரோயினியாக அறிமுகம்: இயக்குனர் யார்?

சினிமாவில் கதாநாயகியாக அவந்திகா அறிமுகமாக உள்ளார். இது பற்றிய தகவல் பார்ப்போம்.. சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘முறைமாமன்’ படத்தில் குஷ்பூ நடித்தபோது இருவரும் காதலித்து, திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என 2 மகள்கள் உள்ளனர். அவர்களில் அனந்திகா ‘தக் லைஃப்’ படத்தில் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிகிறார். இன்னொரு மகள் அவந்திகாவுக்கு நடிப்பதில் ஆர்வம் இருப்பதாக தகவல்கள் பரவிக் கொண்டிருந்தன. இந்நிலையில், அவந்திகா தெரிவிக்கையில், ‘நான் சினிமாவுக்கு வந்தால் கண்டிப்பாக அம்மாவுடன் என்னை […]

சான்பிரான்சிஸ்கோ சென்ற கமல்ஹாசன், ஏஐ தொழில்நுட்ப அதிகாரியுடன் உரையாடல்

கடலுக்கு கரையுண்டு, கலைக்கு ஏது கரை. அவ்வகையில், ஏஜ கற்க சென்ற கமல் பற்றிய தகவல்கள் காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் தனது 234-வது படமாக ‘தக் லைப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். 37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து கமலின் 237-வது படத்தை சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் சகோதரர்கள் இயக்க உள்ளனர். முன்னதாக, கமல்ஹாசன் ஏஐ தொழில்நுட்பம் கற்க, அமெரிக்கா சென்றிருந்தார். மேலும் லாஸ் வேகாசில் நடந்த […]

நடிகை சுஹாசினி இயக்கத்தில் இந்திரா-2 எப்போது?

நீண்ட இடைவெளிக்கு பிறகு, சுஹாசினி இயக்கப்பணியில் ஈடுபட உள்ளாரா? இது பற்றிய தகவல் காண்போம்.. மணிரத்னம்-சுஹாசினி தம்பதியருக்கு நந்தன் என்ற மகன் உள்ளார். அவரைப் பற்றி தெரிவிக்கையில், ‘எதிர்காலத்தில் இயக்குநராகவோ, நடிகராகவோ வர விரும்பினால் அது அவரின் விருப்பம். அதில் எங்களின் தலையீடு இருக்காது’ என தெரிவித்துள்ளனர். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் சுஹாசினி, நடிப்பை தாண்டி இவர் கடந்த 1995-ம் ஆண்டு வெளிவந்த ‘இந்திரா’ என்கிற படத்தை இயக்கி இயக்குனராகவும் மாறியவர். இந்நிலையில், தற்போது […]

நல்லதும் கெட்டதும் சேர்ந்த கேரக்டரில் வருகிறேன்: ‘தக் லைஃப்’ படம் பற்றி கமல்

‘தக் லைஃப்’ படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து கமல் தெரிவித்த தகவல் பார்ப்போம்.. மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணி ‘நாயகன்’ படத்திற்கு பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் இணைந்துள்ளது. ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் கமலுடன் சிம்புவும் இணைந்துள்ளார். தற்போது, இப்படத்தின் ஷூட் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம், ஜூனில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கமல்ஹாசன் தக்லைப் திரைப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் எப்படி இருக்கும்? என்பதை பற்றிப் பேசியிருக்கிறார். ‘தக் லைப்’ திரைப்படத்தில் […]

வெற்றிமாறன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

கூலி, ஜெயிலர்-2 படங்களுக்கு பிறகு ரஜினி நடிக்கும் படத்தை இயக்குபவர் யார்? என்ற தகவல் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தில் நடித்து முடிந்த பின், 3 மாதங்கள் ஓய்வெடுக்க உள்ளார். அந்நேரத்தில் தன்னுடைய சுயசரிதையை புத்தகமாக எழுதவும் திட்டமிட்டுள்ளார் பின்னர், நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர்-2 ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார். இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார். இதன் ஷூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளது. இரண்டு படங்களை முடித்த […]

5 மாதங்களுக்கு பிறகு சென்னை திரும்பிய கமல்ஹாசனின் அப்டேட்ஸ்

ஏஜ தொழில் நுட்பம் பயில அமெரிக்கா சென்ற கமல் இன்று சென்னை திரும்பியுள்ளார். அவரது திரைப்பயணத்தில் அடுத்த கட்டம் என்னென்ன? என்ன தகவல்கள் பார்ப்போம்.. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ‘அமரன்’ படம் ரிலீஸ் ஆகும் முன்னரே, கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுவிட்டார். அங்கு ஏஐ தொழில்நுட்பம் தொடர்பாக படிக்க சென்றிருந்த கமல்ஹாசன், 5 மாதங்களுக்கு பின், இன்று சென்னைக்கு திரும்பியிருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘தக் லைஃப் படம் எந்த நிலையில் இருக்கிறது […]

12 ஆண்டுகளுக்கு பிறகு, தடைகளை தாண்டி சுந்தர்.சி இயக்கிய ‘மத கஜ ராஜா’ ரிலீஸ்..

12 ஆண்டுகளுக்கு முன் விஷால் நடித்த படம், தற்போது தான் ரிலீஸாக உள்ளது. இது குறித்த விவரம் காண்போம்.. அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படம் ஹாலிவுட் படமான ‘பிரேக் டவுன்’ தயாரிப்பு நிர்வாகப் பிரச்சினையால், பொங்கல் ரேஸில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலாக பொங்கல் வெளியீட்டில் களமிறங்கிய படங்களில், விஷாலின் ‘மத கஜ ராஜா’ படமும் ஒன்று. இப்படம், கடந்த 2013-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாக இருந்தது. ‘மத கஜ ராஜா’ படத்தை தயாரித்த […]

ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவது, மணிரத்னமா? மாரிசெல்வராஜா?

ரஜினியின் அடுத்த தேர்வு மணிரத்னமா? மாரிசெல்வராஜா? என ரசிகர்கள் ஆவலாய் எதிர்பார்க்கின்றனர். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜுனா, சத்யராஜ், சௌபின் ஸாஹிர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அநேகமாக அடுத்தாண்டு ஜூன் அல்லது ஆகஸ்ட் மாதம் இப்படம் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. […]