Idli Kadai Official Trailer
Idli Kadai Official Trailer | Dhanush | Nithya Menen | Rajkiran | Arun Vijay | GV Prakash Kumar
Browsing tag
Idli Kadai Official Trailer | Dhanush | Nithya Menen | Rajkiran | Arun Vijay | GV Prakash Kumar
தனுஷ் நடித்த படங்களில் இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கு பிடித்த படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் இயக்கி நடித்துள்ள இட்லி கடை என்ற திரைப்படம் அக்டோபர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட வளர்ந்து வரும் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் தனுஷ் […]
இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் கலக்கி வருகிறார்.அந்த வகையில் நடிகர் தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை இந்த திரைப்படம் அக்டோபர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரன், சமுத்திரகனி, ஷாலினி பாண்டே, நித்யா மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் […]
Enjaami Thandhaane Lyrical Video | Idli Kadai | Dhanush, Nithya Menen | GV Prakash Kumar | Arivu
நடிகர் அபிநய்க்கு மருத்துவ செலவிற்கு உதவி செய்துள்ளார் தனுஷ். தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான அபிநய் அதனை தொடர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்திலும் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது இந்த நிலையில் கேபிஒய் பாலா அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் உதவி செய்திருந்தார். அவரைத் தொடர்ந்து தனுஷும் அவருக்கு அவரின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 5 லட்சம் கொடுத்துள்ளார். […]
Enna Sugam Lyrical Video | Idli Kadai | Dhanush, Nithya Menen | GV Prakash Kumar
H.வினோத் மற்றும் தனுஷ் இணையும் படத்திற்கு இசையமைக்க போகும் இசையமைப்பாளர் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தனுஷ் மற்றும் எச் வினோத் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு […]
மாரி செல்வராஜ் தனுஷை வைத்த படம் இயக்க உள்ளார். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். கர்ணன் மாமன்னன் போன்ற படங்களை இயக்கியுள்ளார் தற்போது விக்ரம் மகனான துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அடுத்த படத்தின் அப்டேட்டை மாரி […]
இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பது மட்டுமில்லாமல் இயக்குனராகவும் கலக்கி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார் மேலும் அருண் விஜய், நித்யா மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் […]