Browsing tag

Dhanush

ரஜினி நடிக்கும் 173-வது படத்தை தனுஷ் இயக்குகிறாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘கூலி’ படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படம் உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, ரஜினியின் 173-வது படத்தை கமல்ஹாசன் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இப்படம், ஜாலியான கலகலப்பான படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் 2027-ம்ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் படத்தை வெளியிடும் என்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்கிடையே, இந்தப் படத்திலிருந்து […]

தனுஷ் 55 படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? வெளியான தகவல்.!!

தனுஷ் 55 படத்தின் ஹீரோயின் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் சமீபத்தில் இட்லி கடை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் அடுத்ததாக தனுஷ் 54 என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் 55 […]

O Kadhale Song

O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand L Rai | Bhushan Kumar    

இட்லி கடை படத்தின் 6 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 6 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அருண் விஜய்,நித்யா மேனன் ,ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்திரகனி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு […]

இட்லி கடை படத்தில் நடிக்க அருண் விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இட்லி கடை படத்தில் நடிக்க அருண் விஜய் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அருண் விஜய்,நித்யா மேனன் ,ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்திரகனி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜிவி […]

ஆனந்த் எல் ராயின் தேரே இஷ்க் மேயின் டீசரில் தனுஷ் – க்ரிதி சனோன்: ஒரு காவிய காதல் கதை!

வரும் நவம்பர் 28 அன்று ஹிந்தி மற்றும் தமிழில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் சங்கர் – முக்தியின் சினிமா பயணத்தை அனுபவியுங்கள். காதல் இதுவரை இவ்வளவு தீவிரமாக இருந்ததில்லை. தேரே இஷ்க் மேயின் படத்தை இயக்குநர்-தயாரிப்பாளர் ஆனந்த் எல் ராய், புஷண் குமார் மற்றும் கலர் யெல்லோ தயாரித்து, தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடித்துள்ளனர். ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ் யாதவ் கதை எழுத, இசை அமைப்பாளர் ஏ. […]

தனுஷின் ‘இட்லி கடை’ ருசிக்கிறதா சலிக்கிறதா?: திரை விமர்சனம்

இட்லிக்கும் பரோட்டோவுக்கும் வந்த பகை தான்ங்க கதைக்களம், இதில், தனுஷின் மச்சானாக அருண் விஜய் கர்வம், ஈகோ என மிரட்டியிருக்கிறார். தொழில் போட்டியால் சமுத்திரக்கனி தனுசை ஒழிக்க நினைக்கிறார். இறுதியில் இட்லி கடை தொடர்ந்ததா, வாடிக்கையாளரை கவர்ந்ததா என்பதே மீதிக்கதை.. முதல் பாதி நெகிழ வைக்கிறது. மறுபாதி சலிக்க வைக்கிறது. அம்மா அப்பாவை நினைத்து உருகும் நிகழ்வில், தனுஷ் வழக்கம்போல நடிப்பை மெய்சிலிர்க்க வைக்கிறார். நித்யா மேனன் வெகுளி நடிப்பை வெளிப்படுத்தி கதைக்கு உயிரூட்டி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷின் […]

இட்லி கடை படத்தை இயக்கி நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இட்லி கடை படத்தை இயக்க தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அருண் விஜய்,நித்யா மேனன் ,ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்திரகனி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் […]