Browsing tag

D56

தனுஷ் பட வாய்ப்பு கிடைத்தது எப்படி? – நடிகை ப்ரீத்தி முகுந்தன்

சினிமாவில் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் நடிகை ப்ரீத்தி முகுந்தன், தற்போது கோலிவுட்டில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த வகையில், ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷுக்கு ஜோடியாகப் புதிய படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைப்பயணம், கதைகளைத் தேர்வு செய்யும் விதம் மற்றும் சினிமா அனுபவங்கள் குறித்து ப்ரீத்தி முகுந்தன் பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ஒரு படத்தில் […]

நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷுடன் நடிக்கிறேன் – வடிவேலு மகிழ்ச்சி!

நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான D56 படத்தின் பணிகள் இன்று சிறப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணி முதன்முறையாக இணைவதால், இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. Sithara Entertainments நிறுவனத்தின் நாக வம்சி, Primark Productions நிறுவனத்தின் ஹரிதா லிங்கசாமி மற்றும் Srikara Studios நிறுவனத்தின் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து […]

மதுரையில் பூஜையுடன் தொடங்கியது தனுஷின் ‘D56’ படப்பிடிப்பு!

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தனுஷின் ‘D56’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் இன்று பூஜையுடன் தொடங்கியது. ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த எழுத்தாளர்–இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். “பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு” என்ற சுவாரஸ்யமான அறிவிப்புடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தனுஷுக்கு ஜோடியாக பிரீத்தி முகுந்தன் நடிக்கிறார். வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா, விஜய் பி. குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மதுரையில் நடைபெற்ற பூஜையைத் தொடர்ந்து, படத்தின் முதல் […]

தனுஷின் ‘D56’ படத்திலிருந்து ருக்மிணி வசந்த் விலகல்? சாரா அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை!

‘லப்பர் பந்து’ புகழ் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், தனுஷ் நடிக்கவுள்ள ‘D56’ திரைப்படம் குறித்த புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிக்க ருக்மிணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், தற்போது அவர் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் பிரசாந்த் நீல் இணையும் பிரம்மாண்ட தெலுங்குப் படத்தில் கமிட் ஆகியுள்ளார். அந்தப் படத்திற்கு அதிக கால்ஷீட்கள் தேவைப்படுவதால், தனுஷின் ‘D56’ படத்திற்குத் தேதிகள் ஒதுக்குவதில் அவருக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ருக்மிணி வசந்த் […]

தனுஷின் ‘D56’: ‘லுப்பர் பந்து’ இயக்குனருடன் கூட்டணி!

சென்னை: நடிகர் தனுஷ் தற்போது தனது 55-வது படமான ‘D55’ (இயக்கம்: ராஜ்குமார் பெரியசாமி) திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவர் நடிக்கவுள்ள 56-வது திரைப்படம் (D56) குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ‘லுப்பர் பந்து’ கூட்டணி கடந்த ஆண்டு மிகப்பெரிய ஹிட் கொடுத்த ‘லுப்பர் பந்து’ திரைப்படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, தனுஷின் 56-வது படத்தை இயக்கவுள்ளார். இதற்கான முதற்கட்டப் பணிகள் (Pre-production) தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இயக்குனர் இதற்கான […]