Browsing tag

cook with comali

மினுமினுக்கும் உடையில் தர்ஷா குப்தா.. போட்டோஸ் இதோ..!

மினுமினுக்கும் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் தர்ஷா குப்தா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் தர்ஷா குப்தா. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் அத்திவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மினுமினுக்கும் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து […]

கல்யாண மண்டபத்துல இலை எடுத்தேன் ஆனால்? விஜய் டிவி புகழ் ஓபன் டாக்.!!

விஜய் டிவி புகழ் உருக்கமாக பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார். சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் யானை, அயோத்தி ,1947 ,வீட்ல விசேஷம் போன்ற படங்களில் நடித்துள்ளார் தற்போது ஹீரோவாகவும் ஜூ கீப்பர் என்ற படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் டிவி புகழ் உருக்கமாக பேசியிருக்கும் விஷயம் வைரலாகி உள்ளது. அதாவது […]

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட குக் வித் கோமாளி ஷபானா.. க்யூட் புகைப்படங்கள் இதோ.!!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் குக் வித் கோமாளி ஷபானா. ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் ஷபானா. இந்த சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. அதனைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது […]

இடுப்பு எலும்பு உடைந்து விட்டது.. செஃப் தாமு சொன்ன ஷாக் தகவல்..!

இடுப்பு எலும்பு உடைந்து விட்டதாக செஃப் தாமு வருத்தத்துடன் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.இதில் செஃப் தாமு நடுவராக பங்கேற்று வருகிறார். சமீபத்தில் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் […]

ஆரஞ்சு ட்ரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுக்கும் குக் வித் கோமாளி சிவாங்கி..!

ஆரஞ்சு டிரஸ்சில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சிவாங்கி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்ற சிவாங்கி நான்காவது சீசனில் குக்காக பங்கேற்று இருந்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நானும் ரவுடிதான் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் […]

பாவாடை தாவணியில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..இணையத்தை கலக்கும் குக் வித் கோமாளி ஷபானா..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஷபானா. தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் ஷபானா.அதனை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]

குக் வித் கோமாளி சீசன் 6 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்..!

குக் வித் கோமாளி சீசன் 6 போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் தொடங்க உள்ளது. ஏற்கனவே முதல் நான்கு சீசனங்களில் வெங்கடேஷ் பட் மற்றும் செப் தாமு இருவரும் நடுவர்களாக இருந்த நிலையில் ஐந்தாவது சீசனில் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக […]

குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 6ல் இரண்டு நடுவர்கள் கிடையாது.. வெளியான புதிய ப்ரோமோ..!

குக் வித் கோமாளி சீசன் சிக்ஸ் குறித்து புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கான தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம் அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று. சமையல் ஒரு பக்கம் இருந்தாலும் நகைச்சுவைக்கும் பஞ்சம் இருக்காது. அப்படி ஐந்து சீசன்களை கடந்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. புது ஸ்கூல் புது ரூல் என […]

உடல்நிலை குறித்து பரவும் வதந்தி.. குக் வித் கோமாளி பவித்ரா கொடுத்த விளக்கம்..!

உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்திக்கு குக் வித் கோமாளி பவித்ரா விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. இவர் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார். இது மட்டுமில்லாமல் ஓகே கண்மணி, நாய் சேகர் போன்ற படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் பவித்ரா மிகவும் உடல் மெலிந்து மோசமான நிலையில் இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகிய […]

ஹீரோவாக நடிக்கப் போகும் KPY பாலா, போஸ்டருடன் வெளியிட்ட முதல் படத்தின் அறிவிப்பு..!

KPY பாலா புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலா. அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்களின் மனதில் இடம் பிடித்தார். இது மட்டும் இல்லாமல் யாருக்கெல்லாம் உதவி தேவைப்படுகிறது தானாகவே முன்வந்து தான் உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் அவர்களின் தேவையை தீர்த்து வைத்துள்ளார். தற்போது கதாநாயகனாக பாலா புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார் இயக்குனர் […]