Browsing tag

cook with comali

இந்த ஒரு இடத்தில்தான் இப்படி ஒரு அற்புதம் கிடைக்கிறது.. ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி..!

இந்த ஒரு இடத்தில்தான் இப்படி ஒரு அற்புதம் கிடைக்கிறது என்று நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் ரம்யா பாண்டியன். ஜோக்கர்,ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு சில மாதங்களுக்கு முன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. கணவருடன் […]

குக் வித் கோமாளி சீசன் 6 குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

குக் வித் கோமாளி சீசன் 6 குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சி தற்போது ஐந்து சீசன்கள் முடிந்த நிலையில் ஆறாவது சீசன் தொடங்க உள்ளது. முதல் நான்கு சீசன்கள் செஃப் பட் மற்றும் செஃப் தாமு இணைந்து ஜட்ஜ் ஆக இருந்தனர் ஆனால் ஐந்தாவது சீசனில் இருந்து மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் செப் தாமு இணைந்து நடத்தி வருகின்றனர். […]

லேட்டஸ்ட் போட்டோவில் ரசிகர்களை கிறங்க வைக்கும் ரம்யா பாண்டியன்..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் ரம்யா பாண்டியன். ஜோக்கர், ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார். சில மாதங்களுக்கு முன் அவருக்கு கங்கை கரையோரம் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. […]

உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக மாறிய குக் வித் கோமாளி பவித்ரா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக மாறி இருக்கிறார் குக் வித் கோமாளி பவித்ரா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் குக்காக இரண்டாவது சீசனில் பங்கேற்றவர் பவித்ரா. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அவருக்கு பெற்று கொடுத்தது. ஏற்கனவே தந்தையை இழந்த பவித்ராவிற்கு கடந்த வருடம் தாயும் இறந்தது மிகப்பெரிய இழப்பாக இருந்தது. பலரும் பவித்ராவிற்கு ஆறுதல் தெரிவித்து வந்த நிலையில் தற்போது அவரை […]

சிம்பிள் புடவையில் கார்ஜியஸ் லுக்.. இணையத்தை கலக்கும் ரம்யா பாண்டியன்.!!

சிம்பிள் புடவையில் கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன். ஜோக்கர் மற்றும் ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மனதில் இடம் பிடித்தார். சில மாதங்களுக்கு முன் அவருக்கு கங்கை நதி கரையோரம் திருமணம் நடந்து […]

ஹோலி பண்டிகையை அசத்தலாக கொண்டாடிய தர்ஷா குப்தா..!

ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார் தர்ஷா குப்தா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து தற்போது சில மாதங்களுக்கு முன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிகள் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் […]

ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு, குக் வித் கோமாளி பிரபலம் ஹேப்பி..!

ரஜினி படத்தில் நடித்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக குக் வித் கோமாளி பிரபலம் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு பிரபலமான […]

விஜய் இப்படி பண்ணுவாரு என்று நினைக்கவில்லை.. குக் வித் கோமாளி மோனிஷா ஓபன் டாக்.!

விஜய் இப்படி பண்ணுவாரு என்று நினைக்கவில்லை என்று பேசியுள்ளார் குக் வித் கோமாளி மோனிஷா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது. அதனை தொடர்ந்து H வினோத் இயக்கத்தில் கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்களுக்கு படத்தின் […]

“பொண்ணுங்க அதிகமா லவ் பண்ணினா லவ் நிலைக்காதன்னு புரிஞ்சிகிட்டேன்.. ஷிவாங்கி எமோஷனல் ஸ்பீச்..!

காதல் தோல்வி குறித்து உருக்கமாக பேசியுள்ளார் குக் வித் கோமாளி ஷிவாங்கி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் ஷிவாங்கி. அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கேற்று இருந்தார். கோமாளியாக இருந்தபோது எதுவுமே தெரியாமல் இருந்த சிவாங்கி நான்காவது சீசனில் குக்காக மாறி விதவிதமான டிஷ்களை சமைத்து செப்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் காதல் தோல்வி குறித்து உருக்கமாக […]

ஜீ தமிழில் என்ட்ரி கொடுக்கப் போகும் மணிமேகலை, எந்த நிகழ்ச்சி தெரியுமா?

ஜீ தமிழில் மணிமேகலை என்ட்ரி கொடுக்க உள்ளார். தமிழ் சின்னத்திரையில் VJவாக பயணத்தை தொடங்கி பிரபலமானவர் மணிமேகலை. அதனைத் தொடர்ந்து விஜய் டிவி ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து நான்கு சீசனங்களில் கோமாளியாக இருத்த மணிமேகலை ஐந்தாவது சீசனில் தொகுப்பாளராக இருந்தார். பிறகு பிரியங்கா உடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்து விலகினார். பிறகு எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்த […]